பா. கண்மணி: Difference between revisions
(Added links to Disambiguation page) |
(Corrected typo errors;) |
||
| (2 intermediate revisions by the same user not shown) | |||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|கண்மணி|[[கண்மணி (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=கண்மணி|DisambPageTitle=[[கண்மணி (பெயர் பட்டியல்)]]}} | ||
[[File:பா. கண்மணி.png|thumb|221x221px|பா. கண்மணி]] | [[File:பா. கண்மணி.png|thumb|221x221px|பா. கண்மணி]] | ||
பா. கண்மணி (பிறப்பு: மே 30, 1967) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவலாசிரியர். | பா. கண்மணி (பிறப்பு: மே 30, 1967) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவலாசிரியர். | ||
| Line 13: | Line 13: | ||
* இடபம் | * இடபம் | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://neeli.co.in/170/ ரிவால்வார் ரீட்டா, ஃகன் ஃபைட் காஞ்சனா (அ) விடுதலையின் பாடல் | * [https://neeli.co.in/170/ ரிவால்வார் ரீட்டா, ஃகன் ஃபைட் காஞ்சனா (அ) விடுதலையின் பாடல் - சாம்ராஜ்: நீலி மின்னிதழ்] | ||
* [https://www.amazon.in/Idabam-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-B-Kanmani/dp/938733371X இடபம் நாவல் வாங்க] | * [https://www.amazon.in/Idabam-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-B-Kanmani/dp/938733371X இடபம் நாவல் வாங்க] | ||
| Line 23: | Line 23: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:எழுத்தாளர்]] | ||
[[Category: | [[Category:நாவலாசிரியர்]] | ||
Latest revision as of 15:55, 22 November 2025
- கண்மணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கண்மணி (பெயர் பட்டியல்)
பா. கண்மணி (பிறப்பு: மே 30, 1967) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவலாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
பா. கண்மணி கோ. பாலகிருஷ்ணன், விமலா இணையருக்கு மே 30, 1967-ல் சென்னையில் பிறந்தார். கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.காம் பயின்றார். செப்டம்பர் 14, 1988-ல் க. உலகநாதனை மணந்தார். மகள்கள் ராஷ்மி, யாமினி. தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
பா. கண்மணியின் முதல் புத்தகம் இடபம் நாவல் ஜனவரி 2020-ல் எதிர் பதிப்பகம் மூலம் வெளிவந்தது. ஆதர்ச எழுத்தாளர்களாக ஆதவன், தி.ஜானகிராமனைக் குறிப்பிடுகிறார். இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். இடபம் நாவல் கன்னடத்தில் 2020-ல் க. நல்லதம்பியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. கூலி(gooli) என்ற பெயரில் தேஸிபுஸ்தக பதிப்பாளரால் வெளியிடப்பட்டது.
விருதுகள்
- கனடா இலக்கியத் தோட்டத்தின் புனைவு விருது 2021-ல் இடபம் நாவலுக்காக வழங்கப்பட்டது.
நூல் பட்டியல்
நாவல்
- இடபம்
இணைப்புகள்
- ரிவால்வார் ரீட்டா, ஃகன் ஃபைட் காஞ்சனா (அ) விடுதலையின் பாடல் - சாம்ராஜ்: நீலி மின்னிதழ்
- இடபம் நாவல் வாங்க
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Oct-2023, 12:38:49 IST
