தொல்காப்பியர் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Link text corrected) |
m (Tamilwiki Bot 1 moved page தொல்காப்பியர் to தொல்காப்பியர் (பெயர் பட்டியல்) without leaving a redirect) |
Latest revision as of 20:53, 26 September 2024
தொல்காப்பியர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- தொல்காப்பியர்: தொல்காப்பியர் தொல்காப்பியம் எனும் தமிழில் கிடைத்துள்ள காலத்தால் முற்பட்ட இலக்கண நூலை எழுதினார்.
- தொல்காப்பியர் காலம்: தொல்காப்பியத்தின் காலத்தை கணிக்க அகச்சான்றுகள் மட்டுமே உள்ளன. இந்தியாவின் பிற இலக்கியங்களுடன் ஒப்பிட்டும், பழந்தமிழிலக்கியங்களின் சொல்லாட்சிகள் மற்றும் பேசுபொருட்களுடன் ஒப்பிட்டும் ஊகங்கள் செய்யப்படுகின்றன
- தொல்காப்பியர் விருது: செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொல்காப்பியர் விருது மற்றும் இளம் அறிஞர்களுக்கான விருதுகளை 2005 முதல் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page