தாமோதரம்பிள்ளை (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
m (Tamilwiki Bot 1 moved page தாமோதரம்பிள்ளை to தாமோதரம்பிள்ளை (பெயர் பட்டியல்) without leaving a redirect) |
(No difference)
| |
Latest revision as of 20:53, 26 September 2024
தாமோதரம்பிள்ளை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சி. தாமோதரம்பிள்ளை: சி. தாமோதரம்பிள்ளை (1863-1921) ஈழத்து தமிழ் சைவ அறிஞர், ஆசிரியர், சைவ மத சொற்பொழிவாளர்
- சி.வை. தாமோதரம் பிள்ளை: சி. வை. தாமோதரம் பிள்ளை (செப்டம்பர் 12, 1832 - ஜனவரி 1, 1901) பழந்தமிழ் நூல்களை சுவடிகளில் இருந்து பிழைநோக்கி அச்சில் பதிப்பித்த தமிழறிஞர்களில் ஒருவர்
- நா. தாமோதரம்பிள்ளை: நா. தாமோதரம்பிள்ளை (பிறப்பு: மார்ச் 8, 1927) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். அதியரசன் நாட்டுக்கூத்தைப்பழக்கும் அண்ணாவியார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.