ஆற்காடு தூதன்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Added First published date) |
||
(10 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Arcot Thoothan|Title of target article=Arcot Thoothan}} | |||
[[File:அர்.jpg|thumb|ஆற்காடு தூதன்]] | [[File:அர்.jpg|thumb|ஆற்காடு தூதன்]] | ||
ஆற்காடு தூதன் (1940) ஆற்காடு வட்டாரச் செய்திகளை வெளியிட்ட தமிழ் வார இதழ். | ஆற்காடு தூதன் (1940) ஆற்காடு வட்டாரச் செய்திகளை வெளியிட்ட தமிழ் வார இதழ். | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
1940-ல் தொடங்கப்பட்டு ஞாயிறு தோறும் வெளியிட்ட தமிழ் வாரப்பத்திரிகை. ஆற்காட்டின் செய்திகளை முதன்மைப் படுத்துவதோடு, பல்வேறு நடப்பியல் செய்திகளையும் இணைத்துக்கொண்டு, விழுப்புரத்திலிருந்து வெளிவந்த இதழ் இது. எட்டு பக்கங்களில் தனிப்பிரதி அரையணா விலை என்று அறிவித்துள்ளது. | 1940-ல் தொடங்கப்பட்டு ஞாயிறு தோறும் வெளியிட்ட தமிழ் வாரப்பத்திரிகை. ஆற்காட்டின் செய்திகளை முதன்மைப் படுத்துவதோடு, பல்வேறு நடப்பியல் செய்திகளையும் இணைத்துக்கொண்டு, விழுப்புரத்திலிருந்து வெளிவந்த இதழ் இது. எட்டு பக்கங்களில் தனிப்பிரதி அரையணா விலை என்று அறிவித்துள்ளது. | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
டால்ஸ்டாயின் தழுவலான தேவரகசியம் என்ற தொடர்கதையையும் வெளியிட்டுள்ளது. பீமவிலாஸ் உயர்தர சிற்றுண்டி போஜன சாலையும், நியூ கோமள விலாஸ் சிறந்த சிற்றுண்டிசாலையும் தொடர்ந்து விளம்பரங்கள் கொடுத்துள்ளன. | டால்ஸ்டாயின் தழுவலான தேவரகசியம் என்ற தொடர்கதையையும் வெளியிட்டுள்ளது. பீமவிலாஸ் உயர்தர சிற்றுண்டி போஜன சாலையும், நியூ கோமள விலாஸ் சிறந்த சிற்றுண்டிசாலையும் தொடர்ந்து விளம்பரங்கள் கொடுத்துள்ளன. | ||
== உசாத்துணை == | |||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om034-u8.htm ஆற்காடு தூதன் - தமிழம் வலை - பழைய இதழ்கள் (thamizham.net)] | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 12:06:55 IST}} | |||
[[Category:வார இதழ்கள்]] | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இதழ்கள்]] | |||
[[Category:Spc]] |
Latest revision as of 16:16, 13 June 2024
To read the article in English: Arcot Thoothan.
ஆற்காடு தூதன் (1940) ஆற்காடு வட்டாரச் செய்திகளை வெளியிட்ட தமிழ் வார இதழ்.
வெளியீடு
1940-ல் தொடங்கப்பட்டு ஞாயிறு தோறும் வெளியிட்ட தமிழ் வாரப்பத்திரிகை. ஆற்காட்டின் செய்திகளை முதன்மைப் படுத்துவதோடு, பல்வேறு நடப்பியல் செய்திகளையும் இணைத்துக்கொண்டு, விழுப்புரத்திலிருந்து வெளிவந்த இதழ் இது. எட்டு பக்கங்களில் தனிப்பிரதி அரையணா விலை என்று அறிவித்துள்ளது.
உள்ளடக்கம்
டால்ஸ்டாயின் தழுவலான தேவரகசியம் என்ற தொடர்கதையையும் வெளியிட்டுள்ளது. பீமவிலாஸ் உயர்தர சிற்றுண்டி போஜன சாலையும், நியூ கோமள விலாஸ் சிறந்த சிற்றுண்டிசாலையும் தொடர்ந்து விளம்பரங்கள் கொடுத்துள்ளன.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:55 IST