under review

கல்லாட தேவ நாயனார்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Corrected typo errors;)
 
Line 5: Line 5:
பிற கல்லாடனார்கள்: பார்க்க [[கல்லாடனார்]]
பிற கல்லாடனார்கள்: பார்க்க [[கல்லாடனார்]]
== திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ==
== திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ==
96 வகையான சிற்றிலக்கியங்களில் 'மறம்’ என்பதும் ஒன்று..  பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. 10--ம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் இயற்றியது மற்றொன்று. இது 38 அடிகள் கொண்ட சுருக்கமான ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.
96 வகையான சிற்றிலக்கியங்களில் 'மறம்' என்பதும் ஒன்று..  பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. 10--ம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் இயற்றியது மற்றொன்று. இது 38 அடிகள் கொண்ட சுருக்கமான ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2021-html-p202125-28030 பதினோராம் திருமுறை | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY (tamilvu.org)]
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2021-html-p202125-28030 பதினோராம் திருமுறை | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY (tamilvu.org)]

Latest revision as of 15:45, 22 November 2025

To read the article in English: Kallada Deva Nayanar. ‎

கல்லாட தேவ நாயனார் (பொ.யு. 9-10--ம் நூற்றாண்டு) சைவ திருமறைகளில் பதின்றொன்றாம் திருமறையில் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயரில்ம் உள்ள இரண்டு நூல்களில் ஒன்றை எழுதியவர்

பிற கல்லாடனார்கள்: பார்க்க கல்லாடனார்

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

96 வகையான சிற்றிலக்கியங்களில் 'மறம்' என்பதும் ஒன்று.. பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. 10--ம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் இயற்றியது மற்றொன்று. இது 38 அடிகள் கொண்ட சுருக்கமான ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:44 IST