பெருங்கோப்பெண்டு: Difference between revisions
Added First published date |
No edit summary |
||
| (4 intermediate revisions by the same user not shown) | |||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=பெருங்கோப்பெண்டு|DisambPageTitle=[[பெருங்கோப்பெண்டு (பெயர் பட்டியல்)]]}} | |||
பெருங்கோப்பெண்டு (பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு) [[சங்க காலப் பெண்பாற் புலவர்கள்|சங்ககாலப் பெண்பாற் புலவர்களில்]] ஒருவர். இவரது ஒருபாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது. | பெருங்கோப்பெண்டு (பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு) [[சங்க காலப் பெண்பாற் புலவர்கள்|சங்ககாலப் பெண்பாற் புலவர்களில்]] ஒருவர். இவரது ஒருபாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது. | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
| Line 15: | Line 16: | ||
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே; | பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே; | ||
துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட | துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட | ||
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது, | காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது, | ||
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம் | அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம் | ||
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட | வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட | ||
வேளை வெந்தை, வல்சி ஆகப், | வேளை வெந்தை, வல்சி ஆகப், | ||
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் | பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் | ||
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; | உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; | ||
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் | பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் | ||
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம் | நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம் | ||
| Line 29: | Line 30: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhppulavarvarisai(5)pennbarpulavargall.pdf புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்] | * [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhppulavarvarisai(5)pennbarpulavargall.pdf புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|23-Sep-2023, 08:11:36 IST}} | {{Fndt|23-Sep-2023, 08:11:36 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 15:41, 12 October 2026
- பெருங்கோப்பெண்டு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பெருங்கோப்பெண்டு (பெயர் பட்டியல்)
பெருங்கோப்பெண்டு (பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு) சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒருபாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
பெருங்கோப்பெண்டு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்பவரின் மனைவி. இருவரும் புலவர்கள்.
இலக்கிய வாழ்க்கை
பெருங்கோப்பெண்டின் ஒரு பாடல் புறநானூற்றில் 246-ஆவது பாடலாக இடம் பெற்றுள்ளது.
பாடல்வழி அறியவரும் செய்திகள்
- பூதப்பாண்டியன் போரில் மாண்ட செய்தியைக் கேட்டு பெருங்கோப்பெண்டு தீயில் தானும் விழுந்து உயிர் துறப்பேன் எனுமாறு பாடல் அமைந்துள்ளது.
பாடல் நடை
- புறநானூறு 246 (திணை: பொதுவியல்)
துறை: ஆனந்தப் பையுள்
பல்சான் றீரே; பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்,
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Sep-2023, 08:11:36 IST