under review

சிதம்பர அடிகள்: Difference between revisions

From Tamil Wiki
(Moved to Standardised)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(18 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
சிதம்பர அடிகள் சங்கப்புலவர் மரபில் தோன்றியவர். நெஞ்சு விடு தூது, மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா முக்கியமான படைப்புகள்.
[[File:சிதம்பர அடிகள்.jpg|thumb|சிதம்பர அடிகள்]]
 
[[File:சிதம்பர அடிகள்1.jpg|thumb|சிதம்பர அடிகள் சமாதி]]
சிதம்பர அடிகள் (18-ம் நூற்றாண்டு) போரூர் சிதம்பர அடிகள். வீரசைவ மரபைச் சேர்ந்த பக்திக் கவிஞர். நெஞ்சு விடு தூது, மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா முக்கியமான படைப்புகள்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
அங்கயற்கண்ணம்மையை வழிபட்டவர். சாந்தலிங்க சுவாமிகளின் சீடர். குமார தேவர் இவரின் நண்பர். சாந்தலிங்க சுவாமிகளின் வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது போன்ற நூல்களுக்கு உரை நூல்களை எழுதியுள்ளார். இவரது சரித்திரம் புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்பவரால் எழுதப்பட்டது. சிற்றிலக்கிய வகைகளைக் கொண்டு பாடல்களை இயற்றியுள்ளார்.
[[File:சிதம்பர அடிகள் நிறுவிய முருகன் கோயில்.jpg|thumb|சிதம்பர அடிகள் நிறுவிய முருகன் கோயில்]]
 
வீரசைவ மரபைச் சேர்ந்த துறையூர் சாந்தலிங்க அடிகளின் மாணவர். [[குமாரதேவர்]] இவருடன் தீக்கை பெற்றார். திருப்போரூரில் அருள்மிகு கந்தசுவாமி கோவிலையும், அருகில் உள்ள ஒரு ஓடையை பெரிய திருக்குளமாகவும் உருவாக்கி அங்கே வாழ்ந்தார். அருகே உள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர் பாலாம்பிகை கோவிலை வடிவமைத்தும் இவர் தான்.  
===== வேறு பெயர்கள் =====
===== வேறு பெயர்கள் =====
* சிதம்பரதேவர்
* சிதம்பரதேவர்
* சிதம்பர ஸ்வாமிகள்
* சிதம்பர ஸ்வாமிகள்
== இலக்கிய வாழ்க்கை ==
துறையூர் [[சாந்தலிங்க சுவாமிகள்]] இயற்றிய வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது போன்ற நூல்களுக்கு உரைநூல்களை எழுதினார். இவரது வாழ்க்கை வரலாறு புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்பவரால் எழுதப்பட்டது. சிற்றிலக்கிய வகைகளைக் கொண்டு பாடல்களை இயற்றினார்.
== சமாதி ==
கைலாசநாதர் பாலாம்பிகை கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்கபாதை அமைத்து அதில் சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது.இவர் பொயு 1659-ம் ஆண்டு வைகாசி மாச விசாக நாளில் சமாதியானார். ஆண்டுதோறும் கண்ணகப்பட்டில் உள்ள அவரது மடத்தில் குருபூஜை விழா நடத்தப்படுகிறது.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா
* [https://chidambaramswamigal.wordpress.com/2020/12/08/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/ மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா] (இணைய நூலகம்)
* நெஞ்சு விடு தூது
* திருப்போரூர்ச் சன்னதிமுறை
* திருப்போரூர்ச் சன்னதிமுறை
* பஞ்சாதிகார விளக்கம்  
* பஞ்சாதிகார விளக்கம்  
* உபதேச உண்மை
* உபதேச உண்மை
* உபதேசக் கட்டளை
* உபதேசக் கட்டளை
* திருப்போரூர் சந்நிதி முறை
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6lJI2#book1/ திருப்போரூர் சந்நிதி முறை இணையநூலகம்]
* தோத்திர மாலை
* திருப்போரூர் தோத்திர மாலை
* திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்
* திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்
* கிளிப்பாட்டு
* திருக்கழுக்குன்றம் வேதகிரிசுரர் பதிகம்,
* குயில்பாட்டு
*விருத்தாசலம் குமாரதேவர் நெஞ்சுவிடு தூது,
* தாலாட்டு
*விருத்தாசலம் குமாரதேவர் பதிகம்
* திருப்பள்ளி எழுச்சி
*பஞ்சதிகார விளக்கம்
* ஊசல்
*திருப்போரூர் முருகன் கிளிப்பாட்டு
* தூது
*திருப்போரூர் முருகன் குயில்பாட்டு
 
*திருப்போரூர் முருகன் தாலாட்டு
*திருப்போரூர் முருகன் திருப்பள்ளி எழுச்சி
*திருப்போரூர் முருகன்  ஊசல்
*திருப்போரூர் முருகன்  தூது  
*[http://library.cutn.ac.in/cgi-bin/koha/opac-MARCdetail.pl?biblionumber=28542 திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் இணைய நூலகம்]
*[https://chidambaramswamigal.wordpress.com/ வைராக்ய சதகம் உரை இணையநூலகம்]
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ7luxy&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/7 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* https://chidambaramswamigal.wordpress.com/
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ7luxy&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/7 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* [https://temple.dinamalar.com/news_detail.php?id=16255 சிதம்பர சுவாமிகள் (dinamalar.com)]
* [https://temple.dinamalar.com/news_detail.php?id=16255 சிதம்பர சுவாமிகள் (dinamalar.com)]
{{Standardised}}
*https://temple.dinamalar.com/news_detail.php?id=40170
*https://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=530
*http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=6370&id1=53&id2=0&issue=20210620
*https://www.facebook.com/media/set/?set=a.762019400501595.1073741856.699837606719775&type=3
*[https://brihadeshwarar.blogspot.com/2020/12/5_22.html http://brihadeshwarar.blogspot.com/2020/12/5_22.html]
*[https://siddharbhoomi.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/ https://siddharbhoomi.com/%சிதம்பர அடிகள்5/]
*https://youtu.be/OtRRp5lE2Fs
*[https://vallalarkudil.blogspot.com/2013/01/blog-post_10.html http://vallalarkudil.blogspot.com/2013/01/blog-post_10.html]
*https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6lJI2#book1/
*[https://chidambaramswamigal.wordpress.com/ வைராகிய சதகம் உரை]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்கள்]]

Latest revision as of 08:16, 24 February 2024

சிதம்பர அடிகள்
சிதம்பர அடிகள் சமாதி

சிதம்பர அடிகள் (18-ம் நூற்றாண்டு) போரூர் சிதம்பர அடிகள். வீரசைவ மரபைச் சேர்ந்த பக்திக் கவிஞர். நெஞ்சு விடு தூது, மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா முக்கியமான படைப்புகள்.

வாழ்க்கைக் குறிப்பு

சிதம்பர அடிகள் நிறுவிய முருகன் கோயில்

வீரசைவ மரபைச் சேர்ந்த துறையூர் சாந்தலிங்க அடிகளின் மாணவர். குமாரதேவர் இவருடன் தீக்கை பெற்றார். திருப்போரூரில் அருள்மிகு கந்தசுவாமி கோவிலையும், அருகில் உள்ள ஒரு ஓடையை பெரிய திருக்குளமாகவும் உருவாக்கி அங்கே வாழ்ந்தார். அருகே உள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர் பாலாம்பிகை கோவிலை வடிவமைத்தும் இவர் தான்.

வேறு பெயர்கள்
  • சிதம்பரதேவர்
  • சிதம்பர ஸ்வாமிகள்

இலக்கிய வாழ்க்கை

துறையூர் சாந்தலிங்க சுவாமிகள் இயற்றிய வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது போன்ற நூல்களுக்கு உரைநூல்களை எழுதினார். இவரது வாழ்க்கை வரலாறு புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்பவரால் எழுதப்பட்டது. சிற்றிலக்கிய வகைகளைக் கொண்டு பாடல்களை இயற்றினார்.

சமாதி

கைலாசநாதர் பாலாம்பிகை கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்கபாதை அமைத்து அதில் சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது.இவர் பொயு 1659-ம் ஆண்டு வைகாசி மாச விசாக நாளில் சமாதியானார். ஆண்டுதோறும் கண்ணகப்பட்டில் உள்ள அவரது மடத்தில் குருபூஜை விழா நடத்தப்படுகிறது.

நூல் பட்டியல்

உசாத்துணை


✅Finalised Page