under review

தமிழ்நாடு அரசியல் காலக்கோடு: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(22 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
தமிழ்நாடு அரசியல் (19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் தற்போது வரை) என்பது பிரிடிஷாரின் வருகைக்குப் பின் ஆரம்பமானது.
[[File:தமிழ்நாடு அரசு சின்னம்.png|thumb|தமிழ்நாடு அரசு சின்னம்]]
தமிழ்நாடு அரசியல் (19-ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் தற்போது வரை) ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் நவீனமானது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த முதல் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்தது. 1952 முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் மக்களாட்சி நிலவுகிறது.
== வரலாறு ==
== வரலாறு ==
பிரிட்டிஷ் வருகைக்குப் பின்னான காலகட்டத்தில் அவர்கள் ஆட்சி செய்வதற்கு ஏதுவாக சட்டம், நிர்வாகத்திற்கான வரைவை உருவாக்கினர். இதில் மெல்ல இந்தியர்களுக்கான இடம் உருவானது. 1888-ல் காங்கிரஸ் கட்சி உருவான பின் மேலும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆட்சி அதிகாரத்தில் உயர்ந்தது.
ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னான காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு ஏதுவாக சட்டம், நிர்வாகத்திற்கான வரைவை உருவாக்கினர். இதில் மெல்ல இந்தியர்களுக்கான இடம் உருவானது. 1888-ல் காங்கிரஸ் கட்சி உருவான பின் மேலும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆட்சி அதிகாரத்தில் உயர்ந்தது. இது தமிழ்நாட்டிலும் (அன்றைய மெட்ராஸ் மாகாணம்) பிரதிபலித்தது.
===== மெட்ராஸ் மாகாணம் =====
தென்னிந்தியாவின் சென்னை மாகாணம் பொ.யு. 1801-ல் தோற்றுவிக்கப்பட்டது. தற்போதைய ஆந்திர மாநிலம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஒடிசாவின் வடபகுதி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. 1956-ல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் சென்னை மாகாணத்திலிருந்து மலையாளப் பகுதிகள் கேரளாவிற்கும், தெலுங்குப் பகுதிகள் ஆந்திர மாநிலத்திற்கும், கன்னடப் பகுதிகள் கர்நாடகாவிற்கும் தரப்பட்டன.
 
பார்க்க: [[திராவிட இயக்க வரலாறு]]
===== தமிழ்நாடு =====
1969-ல் சி.என். [[அண்ணாத்துரை]] அரசாங்கம் மெட்ராஸ் மாகாணத்தை ' தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்தது. தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்டமன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். தி.மு.க -வைச் சேர்ந்த [[மு. கருணாநிதி]] மற்றும் அ.இ.அ.தி.மு.க -வைச் சேர்ந்த எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா ஆகியோர் அதிக ஆண்டுகள் முதலமைச்சர்களாகப் பதவி வகித்த தலைவர்கள்.


தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆகும். 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்டமன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.
== முக்கிய அரசியல் கட்சிகள் ==
== முக்கிய அரசியல் கட்சிகள் ==
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன, இந்தியக் குடியரசுக் கட்சி, மார்க்சிய கட்சிகள்,அம்பேத்கர் மக்கள் இயக்கம் , பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மக்கள் நீதி மய்யம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, நாம் தமிழர் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) ஆகியவை உள்ளன. தவிர தேசியக்கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகியவையும் உள்ளன. 1967 வரை மட்டுமே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியில் இருந்தது. அதன்பின் தேசியகட்சிகள் பொதுவாக இங்குள்ள மாநிலக் கட்சிகளுடன் கூட்டணியாகவே செயல்படுகின்றன.
 
இந்தியக் குடியரசுக் கட்சி, மார்க்சிய கட்சிகள், அம்பேத்கர் மக்கள் இயக்கம், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, நாம் தமிழர் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளும் செயல்படுகின்றன.
== காலக்கோடு ==
== காலக்கோடு ==
===== விடுதலைக்கு முன் =====
===== விடுதலைக்கு முன் =====
Line 22: Line 30:
|-
|-
|1926 - 1930  
|1926 - 1930  
|
|சுயேட்சை
|பி.சுப்பராயன்
|[[ப. சுப்பராயன்]]
|-
|-
|1930 - 1932  
|1930 - 1932  
Line 46: Line 54:
|-
|-
|1937
|1937
|Interim provisional ministry
|இடைக்கால தற்காலிக அமைச்சகம்
|கர்மா வெங்கட ரெட்டி நாயுடு   
|கர்மா வெங்கட ரெட்டி நாயுடு   
|-
|-
|1937 - 1939  
|1937 - 1939  
|இந்திய தேசிய காங்கிரஸ்
|இந்திய தேசிய காங்கிரஸ்
|சி. ராஜகோபாலாச்சாரி  
|[[சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார்|சி. ராஜகோபாலாச்சாரி]]
|-
|-
|1939 - 1946  
|1939 - 1946  
Line 68: Line 76:
!முதலமைச்சர்
!முதலமைச்சர்
|-
|-
|23 Mar 1947 06 Apr 1949  
|1947-1949  
|INC
|இந்திய தேசிய காங்கிரஸ்
|ஓ.பி. ராமசாமி ரெட்டியார்  
|ஓ.பி. ராமசாமி ரெட்டியார்  
|-
|-
| 06 Apr 1949 26 Jan 1950
|ஏப்ரல் 1949 - ஜனவரி1950
|INC
|இந்திய தேசிய காங்கிரஸ்
|பி.எஸ். குமாரசாமி ராஜா  
|பி.எஸ். குமாரசாமி ராஜா  
|-
|-
| 26 Jan 1950 10 Apr 1952  
|ஜனவரி 1950 - ஏப்ரல் 1952  
|INC
|இந்திய தேசிய காங்கிரஸ்
|பி.எஸ்.குமாரசாமி ராஜா
|பி.எஸ்.குமாரசாமி ராஜா
|-
|-
|10 Apr 1952 13 Apr 1954  
|1952 - 1954  
|INC
|இந்திய தேசிய காங்கிரஸ்
|சி. ராஜகோபாலச்சாரி  
|சி. ராஜகோபாலச்சாரி  
|-
|-
|13 Apr 1954 31 Mar 1957  
|1954 - 1957  
|INC
|இந்திய தேசிய காங்கிரஸ்
|கு. காமராஜ்  
|[[காமராஜர்|கு. காமராஜ்]]
|-
|-
|13 Apr 1957 01 Mar 1962  
|1957 - 1962  
|INC
|இந்திய தேசிய காங்கிரஸ்
|கு. காமராஜ்  
|கு. காமராஜ்  
|-
|-
|15 Mar 1962 02 Oct 1963  
|மார்ச் 1962 - அக்டோபர் 1963  
|INC
|இந்திய தேசிய காங்கிரஸ்
|கு. காமராஜ்  
|கு. காமராஜ்  
|-
|-
|02 Oct 1963 06 Mar 1967  
|1963 - 1967  
|INC
|இந்திய தேசிய காங்கிரஸ்
|எம். பக்தவச்சலம்
|[[எம். பக்தவத்சலம்]]
|-
|-
| 06 Mar 1967 03 Feb 1969  
|1967 - 1969  
| DMK
|திராவிட முன்னேற்றக் கழகம்
|சி.என். அண்ணாதுரை
|சி.என். அண்ணாதுரை
|-
|-
| 03 Feb 1969 10 Feb 1969  
|பிப்ரவரி 1969 - பிப்ரவரி 1969  
|DMK
|திராவிட முன்னேற்றக் கழகம்
|வி.ஆர். நெடுஞ்செழியன்
|வி.ஆர். நெடுஞ்செழியன்
|-
|-
|10 Feb 1969 04 Jan 1971  
|பிப்ரவரி 1969 - ஜனவரி 1971  
|DMK
|திராவிட முன்னேற்றக் கழகம்
|மு.கருணாநிதி  
|மு.கருணாநிதி  
|-
|-
|15 Mar 1971 31 Jan 1976
|1971 - 1976
|DMK
|திராவிட முன்னேற்றக் கழகம்
|மு.கருணாநிதி  
|மு.கருணாநிதி  
|-
|-
|31 Jan 1976 30 Jun 1977  
|ஜனவரி 1976 - ஜூன் 1977  
|
|ஜனாதிபதி ஆட்சி  
|ஜனாதிபதி ஆட்சி  
|ஆளுநர்
|-
|-
| 01 Jul 1977 17 Feb 1980  
|1977 - 1980  
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|எம்.ஜி.ராமச்சந்திரன்
|எம்.ஜி.ராமச்சந்திரன்
|-
|-
| 17 Feb 1980 09 Jun 1980   
|பிப்ரவரி 1980 - ஜூன் 1980   
|
|ஜனாதிபதி ஆட்சி
|ஜனாதிபதி ஆட்சி
|ஆளுநர்
|-
|-
| 09 Jun 1980 15 Nov 1984  
|1980 - 1984  
| AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|எம்.ஜி.ராமச்சந்திரன்
|எம்.ஜி.ராமச்சந்திரன்
|-
|-
|10 Feb 1985 24 Dec 1987  
|பிப்ரவரி 1985 - டிசம்பர் 1987  
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|எம்.ஜி. ராமச்சந்திரன்
|எம்.ஜி. ராமச்சந்திரன்
|-
|-
| 24 Dec 1987 07 Jan 1988
|டிசமப்ர் 1987 - ஜனவரி 1988
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|வி.ஆர்.நெடுஞ்செழியன்
|வி.ஆர்.நெடுஞ்செழியன்
|-
|-
|07 Jan 1988 30 Jan 1988  
|ஜனவரி 1988 - ஜனவரி 1988  
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|ஜானகி ராமச்சந்திரன்  
|ஜானகி ராமச்சந்திரன்  
|-
|-
|30 Jan 1988 27 Jan 1989  
|ஜனவரி 1988 - ஜனவரி 1989  
|
|ஜனாதிபதி ஆட்சி  
|ஜனாதிபதி ஆட்சி  
|ஆளுநர்
|-
|-
|27 Jan 1989 30 Jan 1991  
|ஜனவரி 1989 - ஜனவரி 1991  
|DMK
|திராவிட முன்னேற்றக் கழகம்
|மு.கருணாநிதி  
|மு.கருணாநிதி  
|-
|-
|30 Jan 1991 24 Jun 1991  
|ஜனவரி 1991 - ஜூன் 1991  
|
|ஜனாதிபதி ஆட்சி
|ஜனாதிபதி ஆட்சி
|ஆளுநர்
|-
|-
| 24 Jun 1991 13 May 1996
|1991 - 1996
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
| ஜெ. ஜெயலலிதா
|ஜெ. ஜெயலலிதா
|-
|-
|13 May 1996 13 May 2001  
|1996 - 2001  
| DMK
|திராவிட முன்னேற்றக் கழகம்
|மு.கருணாநிதி
|மு.கருணாநிதி
|-
|-
|14 May 2001 21 Sep 2001  
|மே 2001 - செப்டம்பர் 2001  
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|ஜெ. ஜெயலலிதா  
|ஜெ. ஜெயலலிதா  
|-
|-
| 21 Sep 2001 01 Mar 2002  
|செப்டம்பர் 2001 - மார்ச் 2002  
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|ஓ.பன்னீர் செல்வம்  
|ஓ.பன்னீர் செல்வம்  
|-
|-
|02 Mar 2002 12 May 2006  
|2002 - 2006  
| AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|ஜெ. ஜெயலலிதா
|ஜெ. ஜெயலலிதா
|-
|-
| 13 May 2006 15 May 2011  
|2006 - 2011  
|DMK
|திராவிட முன்னேற்றக் கழகம்
|மு.கருணாநிதி
|மு.கருணாநிதி
|-
|-
| 16 May 2011 27 Sep 2014  
| 2011 - 2014  
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|ஜெ. ஜெயலலிதா
|ஜெ. ஜெயலலிதா
|-
|-
| 29 Sep 2014 22 May 2015  
| 29 Sep 2014 22 May 2015  
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|ஓ.பன்னீர் செல்வம்
|ஓ.பன்னீர் செல்வம்
|-
|-
| 23 May 2015 23 May 2016  
| மே 2015 - மே 2016  
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|ஜெ. ஜெயலலிதா
|ஜெ. ஜெயலலிதா
|-
|-
| 24 May 2016 04 Dec 2016  
|மே 2016 - டிசம்பர் 2016  
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|ஜெ.ஜெயலலிதா
|ஜெ.ஜெயலலிதா
|-
|-
| 06 Dec 2016 15 Feb 2017  
| டிசம்பர் 6, 2016 - பிப்ரவரி 15, 2017  
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|ஓ.பன்னீர் செல்வம்
|ஓ.பன்னீர் செல்வம்
|-
|-
| 16 Feb 2017 06 May 2021   
|பிப்ரவரி 2017 - மே 2021   
|AIADMK
|அ.இ.அ.தி.மு.க
|எடப்பாடி கே. பழனிச்சாமி
|எடப்பாடி கே. பழனிச்சாமி
|-
|-
|07 May 2021 Present
|மே 2021 முதல் தற்போது வரை
|DMK
|திராவிட முன்னேற்றக் கழகம்
|மு.க.ஸ்டாலின்  
|மு.க.ஸ்டாலின்  
|}
|}


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* மேல்நிலை முதலாண்டு: அரசியல் அறிவியல்: பள்ளிக்கல்வித்துறை
{{Finalised}}
{{Fndt|08-Jun-2024, 10:13:38 IST}}




{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:58, 13 June 2024

தமிழ்நாடு அரசு சின்னம்

தமிழ்நாடு அரசியல் (19-ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் தற்போது வரை) ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் நவீனமானது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த முதல் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்தது. 1952 முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் மக்களாட்சி நிலவுகிறது.

வரலாறு

ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னான காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு ஏதுவாக சட்டம், நிர்வாகத்திற்கான வரைவை உருவாக்கினர். இதில் மெல்ல இந்தியர்களுக்கான இடம் உருவானது. 1888-ல் காங்கிரஸ் கட்சி உருவான பின் மேலும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆட்சி அதிகாரத்தில் உயர்ந்தது. இது தமிழ்நாட்டிலும் (அன்றைய மெட்ராஸ் மாகாணம்) பிரதிபலித்தது.

மெட்ராஸ் மாகாணம்

தென்னிந்தியாவின் சென்னை மாகாணம் பொ.யு. 1801-ல் தோற்றுவிக்கப்பட்டது. தற்போதைய ஆந்திர மாநிலம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஒடிசாவின் வடபகுதி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. 1956-ல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் சென்னை மாகாணத்திலிருந்து மலையாளப் பகுதிகள் கேரளாவிற்கும், தெலுங்குப் பகுதிகள் ஆந்திர மாநிலத்திற்கும், கன்னடப் பகுதிகள் கர்நாடகாவிற்கும் தரப்பட்டன.

பார்க்க: திராவிட இயக்க வரலாறு

தமிழ்நாடு

1969-ல் சி.என். அண்ணாத்துரை அரசாங்கம் மெட்ராஸ் மாகாணத்தை ' தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்தது. தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்டமன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். தி.மு.க -வைச் சேர்ந்த மு. கருணாநிதி மற்றும் அ.இ.அ.தி.மு.க -வைச் சேர்ந்த எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா ஆகியோர் அதிக ஆண்டுகள் முதலமைச்சர்களாகப் பதவி வகித்த தலைவர்கள்.

முக்கிய அரசியல் கட்சிகள்

தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) ஆகியவை உள்ளன. தவிர தேசியக்கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகியவையும் உள்ளன. 1967 வரை மட்டுமே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியில் இருந்தது. அதன்பின் தேசியகட்சிகள் பொதுவாக இங்குள்ள மாநிலக் கட்சிகளுடன் கூட்டணியாகவே செயல்படுகின்றன.

இந்தியக் குடியரசுக் கட்சி, மார்க்சிய கட்சிகள், அம்பேத்கர் மக்கள் இயக்கம், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, நாம் தமிழர் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளும் செயல்படுகின்றன.

காலக்கோடு

விடுதலைக்கு முன்
ஆண்டுகள் கட்சி சென்னை மாகாண முதலமைச்சர்
1920 - 1921 நீதிக்கட்சி சுப்பராயலு ரெட்டியார்
1921 - 1926 நீதிக்கட்சி பனகல் ராஜா
1926 - 1930 சுயேட்சை ப. சுப்பராயன்
1930 - 1932 நீதிக்கட்சி பி. முனுசாமி நாயுடு
1932 - 1934 நீதிக்கட்சி பொப்பிலி ராஜா
1934 - 1936 நீதிக்கட்சி பொப்பிலி ராஜா
1936 நீதிக்கட்சி பி.டி.ராஜன்
1936 - 1937 நீதிக்கட்சி பொப்பிலி ராஜா
1937 இடைக்கால தற்காலிக அமைச்சகம் கர்மா வெங்கட ரெட்டி நாயுடு
1937 - 1939 இந்திய தேசிய காங்கிரஸ் சி. ராஜகோபாலாச்சாரி
1939 - 1946 இந்திய தேசிய காங்கிரஸ் ஜனாதிபதி ஆட்சி
1946 - 1947 இந்திய தேசிய காங்கிரஸ் தெங்குட்டுரி பிரகாசம்
விடுதலைக்குப் பின்
ஆண்டுகள் கட்சி முதலமைச்சர்
1947-1949 இந்திய தேசிய காங்கிரஸ் ஓ.பி. ராமசாமி ரெட்டியார்
ஏப்ரல் 1949 - ஜனவரி1950 இந்திய தேசிய காங்கிரஸ் பி.எஸ். குமாரசாமி ராஜா
ஜனவரி 1950 - ஏப்ரல் 1952 இந்திய தேசிய காங்கிரஸ் பி.எஸ்.குமாரசாமி ராஜா
1952 - 1954 இந்திய தேசிய காங்கிரஸ் சி. ராஜகோபாலச்சாரி
1954 - 1957 இந்திய தேசிய காங்கிரஸ் கு. காமராஜ்
1957 - 1962 இந்திய தேசிய காங்கிரஸ் கு. காமராஜ்
மார்ச் 1962 - அக்டோபர் 1963 இந்திய தேசிய காங்கிரஸ் கு. காமராஜ்
1963 - 1967 இந்திய தேசிய காங்கிரஸ் எம். பக்தவத்சலம்
1967 - 1969 திராவிட முன்னேற்றக் கழகம் சி.என். அண்ணாதுரை
பிப்ரவரி 1969 - பிப்ரவரி 1969 திராவிட முன்னேற்றக் கழகம் வி.ஆர். நெடுஞ்செழியன்
பிப்ரவரி 1969 - ஜனவரி 1971 திராவிட முன்னேற்றக் கழகம் மு.கருணாநிதி
1971 - 1976 திராவிட முன்னேற்றக் கழகம் மு.கருணாநிதி
ஜனவரி 1976 - ஜூன் 1977 ஜனாதிபதி ஆட்சி ஆளுநர்
1977 - 1980 அ.இ.அ.தி.மு.க எம்.ஜி.ராமச்சந்திரன்
பிப்ரவரி 1980 - ஜூன் 1980 ஜனாதிபதி ஆட்சி ஆளுநர்
1980 - 1984 அ.இ.அ.தி.மு.க எம்.ஜி.ராமச்சந்திரன்
பிப்ரவரி 1985 - டிசம்பர் 1987 அ.இ.அ.தி.மு.க எம்.ஜி. ராமச்சந்திரன்
டிசமப்ர் 1987 - ஜனவரி 1988 அ.இ.அ.தி.மு.க வி.ஆர்.நெடுஞ்செழியன்
ஜனவரி 1988 - ஜனவரி 1988 அ.இ.அ.தி.மு.க ஜானகி ராமச்சந்திரன்
ஜனவரி 1988 - ஜனவரி 1989 ஜனாதிபதி ஆட்சி ஆளுநர்
ஜனவரி 1989 - ஜனவரி 1991 திராவிட முன்னேற்றக் கழகம் மு.கருணாநிதி
ஜனவரி 1991 - ஜூன் 1991 ஜனாதிபதி ஆட்சி ஆளுநர்
1991 - 1996 அ.இ.அ.தி.மு.க ஜெ. ஜெயலலிதா
1996 - 2001 திராவிட முன்னேற்றக் கழகம் மு.கருணாநிதி
மே 2001 - செப்டம்பர் 2001 அ.இ.அ.தி.மு.க ஜெ. ஜெயலலிதா
செப்டம்பர் 2001 - மார்ச் 2002 அ.இ.அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம்
2002 - 2006 அ.இ.அ.தி.மு.க ஜெ. ஜெயலலிதா
2006 - 2011 திராவிட முன்னேற்றக் கழகம் மு.கருணாநிதி
2011 - 2014 அ.இ.அ.தி.மு.க ஜெ. ஜெயலலிதா
29 Sep 2014 22 May 2015 அ.இ.அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம்
மே 2015 - மே 2016 அ.இ.அ.தி.மு.க ஜெ. ஜெயலலிதா
மே 2016 - டிசம்பர் 2016 அ.இ.அ.தி.மு.க ஜெ.ஜெயலலிதா
டிசம்பர் 6, 2016 - பிப்ரவரி 15, 2017 அ.இ.அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம்
பிப்ரவரி 2017 - மே 2021 அ.இ.அ.தி.மு.க எடப்பாடி கே. பழனிச்சாமி
மே 2021 முதல் தற்போது வரை திராவிட முன்னேற்றக் கழகம் மு.க.ஸ்டாலின்

உசாத்துணை

  • மேல்நிலை முதலாண்டு: அரசியல் அறிவியல்: பள்ளிக்கல்வித்துறை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Jun-2024, 10:13:38 IST