under review

சிந்துஜா சத்தியசீலன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
(6 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:சிந்துஜா சத்தியசீலன்.png|thumb|சிந்துஜா சத்தியசீலன்]]
[[File:சிந்துஜா சத்தியசீலன்.png|thumb|சிந்துஜா சத்தியசீலன்]]
சிந்துஜா சத்தியசீலன்
சிந்துஜா சத்தியசீலன் (SJ Sindu) (பிறப்பு: நவம்பர் 27, 1987) ஈழத்துப் பெண் எழுத்தாளர். புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கிறார். ஆசிரியர். ஆங்கிலத்தில் நாவல்கள், சிறுகதைகள் எழுதிவருகிறார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கையில் பிறந்து அமெரிக்கா மாசசூசெட்ஸில் வசிப்பவர். இளங்கலைமாணியை நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்திலும் ஆங்கிலத்தில் முதுமாணியை நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தார், கலாநிதிப்பட்டத்தை(பி.எச்.டி). படைப்பு எழுத்தில் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.
சிந்துஜா சத்தியசீலன் இலங்கையில் பிறந்தார். அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில்  வசிக்கிறார். இளங்கலைமாணியை நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் கற்றார். நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுமாணி பட்டம் பெற்றார். புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில்  கலாநிதிப்பட்டம்(பி.எச்.டி) பெற்றார்.  
 
== ஆசிரியப்பணி ==
சிந்துவின் முதல் நாவலான Marriage of a Thousand Lies 2017 இல் வெளிவந்தது. இது அறிமுக புனைகதைக்கான பதிப்பக முக்கோண எட்மண்ட் ஒயிட் விருதையும் (Publishing Triangle Edmund White Award), அறிமுக புனைகதைக்கான கோல்டன் கிரவுன் லிட்டரரி சொசைட்டி விருதையும் (Debut Fiction and the Golden Crown Literary Society Award for Debut Fiction) வென்றது, அமெரிக்க நூலக சங்கத்தால் ஸ்டோன்வால் ஹானர் புத்தகமாக (American Library Association as a Stonewall Honor Book) தேர்ந்தெடுக்கப்பட்டது, மேலும் இது இறுதிப் போட்டியாகும் லாம்ப்டா இலக்கிய விருது , வி.சி.யு முதல் நாவலாசிரியர் விருது. ஸ்பிளிட் லிப் பிரஸ் டர்ன்பக்கிள் சாப்புக் போட்டியில் (Split Lip Press Turnbuckle Chapbook Contest} வென்றார். ஐ ஒன்ஸ் மெட் யூ பட் யூ வெர் டெட் (I Once Met You But You Were Dead,) என்ற கலப்பின புனைகதை , புனைகதை அத்தியாய புத்தகத்தின் ஆசிரியரும் சிந்து தான். தற்போது டொராண்டோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக கடமையாற்றுகின்றார். சிந்துவின் இரண்டாவது நாவலான ப்ளூ ஸ்கின்ன்ட் கோட்ஸ் (Blue-Skinned Gods) சோஹோ பதிப்பகத்திலிருந்து 2021 இல் வெளிவரவுள்ளது.
சிந்துஜா டொராண்டோ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். புனைகதை எழுதுதல், கலப்பின வகைகள், வினோதமான ஆய்வுகள், திருநங்கைகள் தொடர்பான ஆய்வுகள், பிந்தைய காலனித்துவ ஆய்வுகள், பெண்ணிய ஆய்வுகள், இலங்கை புலம்பெயர்ந்தோரின் இலக்கியம் போன்றவற்றைக் கற்பித்தார்.  
 
புனைகதை எழுதுதல், புனைகதை எழுத்து, கலப்பின வகைகள், வினோதமான ஆய்வுகள், திருநங்கைகள் தொடர்பான ஆய்வுகள், பிந்தைய காலனித்துவ ஆய்வுகள், பெண்ணிய ஆய்வுகள், இலங்கை புலம்பெயர்ந்தோரின் இலக்கியம் போன்றவற்றை கற்பித்தலிலும், ஆராய்ச்சியிலும் ஆர்வம் உள்ளவர். இவர் மேலும் பல சிறுகதைகள், கவிதைகள், புனைகதைகள் போன்றவற்றையும் தொடர்ச்சியாகப் படைத்துவருகின்றார்.
== தனிவாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சிந்துவின் முதல் நாவலான 'Marriage of a Thousand Lies' 2017-ல் வெளியாது. 'ஐ ஒன்ஸ் மெட் யூ பட் யூ வெர் டெட் '(I Once Met You But You Were Dead) என்ற கலப்பின புனைக்கதை எழுதினார். சிந்துவின் இரண்டாவது நாவலான 'ப்ளூ ஸ்கின்ன்ட் காட்ஸ்' (Blue-Skinned Gods) சோஹோ பதிப்பகத்திலிருந்து 2021-ல் வெளியானது. சிறுகதைகள், கவிதைகள் எழுதிவருகிறார்.
== விருதுகள்==
== விருதுகள்==
* அறிமுக புனைகதைக்கான பதிப்பக முக்கோண எட்மண்ட் ஒயிட் விருது(Publishing Triangle Edmund White Award)
* அறிமுக புனைகதைக்கான கோல்டன் கிரவுன் லிட்டரரி சொசைட்டி விருது (Debut Fiction and the Golden Crown Literary Society Award for Debut Fiction)-'Marriage of a Thousand Lies'
* "Dominant genes' அமெரிக்க நூலக சங்கத்தால் ஸ்டோன்வால் ஹானர் புத்தகமாக (American Library Association as a Stonewall Honor Book) தேர்ந்தெடுக்கப்பட்டது.
* Blue-Skinned Gods - லாம்ப்டா இலக்கிய விருதுக்கான இறுதிச்சுற்றுக்குத் தேர்வானது
* வி.சி.யு முதல் நாவலாசிரியர் விருது
* 'Dominant genes' -ஸ்பிளிட் லிப் பிரஸ் டர்ன்பக்கிள் சாப்புக் போட்டியில் (Split Lip Press Turnbuckle Chapbook Contest} வென்றது
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
===== நாவல் =====
* Marriage of a Thousand Lies (2017)
* Blue-Skinned Gods
===== கிராஃபிக் நாவல்  ======
* Shakti
* Tall Water
===== சிறுகதைத் தொகுப்பு =====
* The Goth House Experiment
===== கலப்பின புனைக்கதை =====
* I Once Met You But You Were Dead
* Dominant Genes
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:சிந்துஜா, சத்தியசீலன்: noolham]
* [https://sjsindu.com/ சிந்துஜா சத்தியசீலன்: வலைதளம்]

{{Being created}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:39, 11 March 2024

சிந்துஜா சத்தியசீலன்

சிந்துஜா சத்தியசீலன் (SJ Sindu) (பிறப்பு: நவம்பர் 27, 1987) ஈழத்துப் பெண் எழுத்தாளர். புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கிறார். ஆசிரியர். ஆங்கிலத்தில் நாவல்கள், சிறுகதைகள் எழுதிவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சிந்துஜா சத்தியசீலன் இலங்கையில் பிறந்தார். அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் வசிக்கிறார். இளங்கலைமாணியை நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் கற்றார். நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுமாணி பட்டம் பெற்றார். புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் கலாநிதிப்பட்டம்(பி.எச்.டி) பெற்றார்.

ஆசிரியப்பணி

சிந்துஜா டொராண்டோ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். புனைகதை எழுதுதல், கலப்பின வகைகள், வினோதமான ஆய்வுகள், திருநங்கைகள் தொடர்பான ஆய்வுகள், பிந்தைய காலனித்துவ ஆய்வுகள், பெண்ணிய ஆய்வுகள், இலங்கை புலம்பெயர்ந்தோரின் இலக்கியம் போன்றவற்றைக் கற்பித்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிந்துவின் முதல் நாவலான 'Marriage of a Thousand Lies' 2017-ல் வெளியாது. 'ஐ ஒன்ஸ் மெட் யூ பட் யூ வெர் டெட் '(I Once Met You But You Were Dead) என்ற கலப்பின புனைக்கதை எழுதினார். சிந்துவின் இரண்டாவது நாவலான 'ப்ளூ ஸ்கின்ன்ட் காட்ஸ்' (Blue-Skinned Gods) சோஹோ பதிப்பகத்திலிருந்து 2021-ல் வெளியானது. சிறுகதைகள், கவிதைகள் எழுதிவருகிறார்.

விருதுகள்

  • அறிமுக புனைகதைக்கான பதிப்பக முக்கோண எட்மண்ட் ஒயிட் விருது(Publishing Triangle Edmund White Award)
  • அறிமுக புனைகதைக்கான கோல்டன் கிரவுன் லிட்டரரி சொசைட்டி விருது (Debut Fiction and the Golden Crown Literary Society Award for Debut Fiction)-'Marriage of a Thousand Lies'
  • "Dominant genes' அமெரிக்க நூலக சங்கத்தால் ஸ்டோன்வால் ஹானர் புத்தகமாக (American Library Association as a Stonewall Honor Book) தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • Blue-Skinned Gods - லாம்ப்டா இலக்கிய விருதுக்கான இறுதிச்சுற்றுக்குத் தேர்வானது
  • வி.சி.யு முதல் நாவலாசிரியர் விருது
  • 'Dominant genes' -ஸ்பிளிட் லிப் பிரஸ் டர்ன்பக்கிள் சாப்புக் போட்டியில் (Split Lip Press Turnbuckle Chapbook Contest} வென்றது

நூல் பட்டியல்

நாவல்
  • Marriage of a Thousand Lies (2017)
  • Blue-Skinned Gods
கிராஃபிக் நாவல் =
  • Shakti
  • Tall Water
சிறுகதைத் தொகுப்பு
  • The Goth House Experiment
கலப்பின புனைக்கதை
  • I Once Met You But You Were Dead
  • Dominant Genes

உசாத்துணை

✅Finalised Page