புதினாலங்காரி: Difference between revisions
From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
(Added: Category:ஈழம்) |
||
| (3 intermediate revisions by the same user not shown) | |||
| Line 6: | Line 6: | ||
* இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன் | * இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன் | ||
* 19-ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982) | * 19-ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982) | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:36:22 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வார | [[Category:வார இதழ்]] | ||
[[Category:இஸ்லாமிய | [[Category:இஸ்லாமிய இதழ்]] | ||
[[Category: | [[Category:இலங்கை இதழ்]] | ||
[[Category: | [[Category:இதழ்]] | ||
[[Category:ஈழம்]] | |||
Latest revision as of 01:05, 21 December 2025
புதினாலங்காரி (1876) இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த வார இதழ். இலங்கைத்தமிழ் இதழ்களில் பழமையானது.
வரலாறு
நெ. ம. வாப்பு மரைக்காயர் இதை 1876-ல் தொடங்கினார். இதன் அட்டையை வைத்து இதை இஸ்லாமிய இதழ் என கொள்கிறார்கள். இதில் தமிழும் அரபுத்தமிழும் கலந்த மொழி பயின்றுவந்தது
உசாத்துணை
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
- 19-ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:22 IST