பத்மகுமாரி: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 4: | Line 4: | ||
பத்மகுமாரி நாகர்கோவில் தாழக்குடியில் நல்லபெருமாள்(கோலப்பன்), வேலம்மாள்(ரமணி) இணையருக்கு மகளாக பிப்ரவரி 3, 1993-ல் பிறந்தார். ராமன்புதூர் லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். | பத்மகுமாரி நாகர்கோவில் தாழக்குடியில் நல்லபெருமாள்(கோலப்பன்), வேலம்மாள்(ரமணி) இணையருக்கு மகளாக பிப்ரவரி 3, 1993-ல் பிறந்தார். ராமன்புதூர் லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில் ஜூலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023- | பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில் ஜூலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023-ல் வெளியானது. சொல்வனம், [[வாசகசாலை]], [[பதாகை]], [[கலகம்(இதழ்)|கலகம்]], [[கனலி]] ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
===== சிறுகதைத் தொகுப்பு ===== | ===== சிறுகதைத் தொகுப்பு ===== | ||
Line 10: | Line 10: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://www.youtube.com/watch?v=VMAH3hbAXec&ab_channel=Vasagasalai வாசகசாலை | 5 நூல்கள் வெளியீடு|நட்சத்திரம் | சிறுகதைத் தொகுப்பு] | * [https://www.youtube.com/watch?v=VMAH3hbAXec&ab_channel=Vasagasalai வாசகசாலை | 5 நூல்கள் வெளியீடு|நட்சத்திரம் | சிறுகதைத் தொகுப்பு] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|20-Feb-2024, 10:26:05 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 14:08, 13 June 2024
பத்மகுமாரி (பிறப்பு: பிப்ரவரி 3, 1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள் எழுதிவருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
பத்மகுமாரி நாகர்கோவில் தாழக்குடியில் நல்லபெருமாள்(கோலப்பன்), வேலம்மாள்(ரமணி) இணையருக்கு மகளாக பிப்ரவரி 3, 1993-ல் பிறந்தார். ராமன்புதூர் லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில் ஜூலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023-ல் வெளியானது. சொல்வனம், வாசகசாலை, பதாகை, கலகம், கனலி ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
நூல் பட்டியல்
சிறுகதைத் தொகுப்பு
- நட்சத்திரம்
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Feb-2024, 10:26:05 IST