பத்மகுமாரி: Difference between revisions
From Tamil Wiki
(Created page with " ==வாழ்க்கைக் குறிப்பு== ==தனிவாழ்க்கை== ==இலக்கிய வாழ்க்கை== ==விருது== ==நூல் பட்டியல்== ==இணைப்புகள்== {{Being created}}") |
(Added First published date) |
||
(11 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
[[File:பத்மகுமாரி.png|thumb|பத்மகுமாரி]] | |||
பத்மகுமாரி (பிறப்பு: பிப்ரவரி 3, 1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள் எழுதிவருகிறார். | |||
==வாழ்க்கைக் குறிப்பு== | |||
பத்மகுமாரி நாகர்கோவில் தாழக்குடியில் நல்லபெருமாள்(கோலப்பன்), வேலம்மாள்(ரமணி) இணையருக்கு மகளாக பிப்ரவரி 3, 1993-ல் பிறந்தார். ராமன்புதூர் லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில் ஜூலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023-ல் வெளியானது. சொல்வனம், [[வாசகசாலை]], [[பதாகை]], [[கலகம்(இதழ்)|கலகம்]], [[கனலி]] ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. | |||
== நூல் பட்டியல் == | |||
===== சிறுகதைத் தொகுப்பு ===== | |||
* நட்சத்திரம் | |||
== இணைப்புகள் == | |||
* [https://www.youtube.com/watch?v=VMAH3hbAXec&ab_channel=Vasagasalai வாசகசாலை | 5 நூல்கள் வெளியீடு|நட்சத்திரம் | சிறுகதைத் தொகுப்பு] | |||
{{Finalised}} | |||
{{Fndt|20-Feb-2024, 10:26:05 IST}} | |||
[[Category:Tamil Content]] | |||
{{ |
Latest revision as of 14:08, 13 June 2024
பத்மகுமாரி (பிறப்பு: பிப்ரவரி 3, 1993) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். சிறுகதைகள் எழுதிவருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
பத்மகுமாரி நாகர்கோவில் தாழக்குடியில் நல்லபெருமாள்(கோலப்பன்), வேலம்மாள்(ரமணி) இணையருக்கு மகளாக பிப்ரவரி 3, 1993-ல் பிறந்தார். ராமன்புதூர் லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மெப்கோ ஸ்லங் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
பத்மகுமாரியின் முதல் கதை சொல்வனம் இணைய இதழில் ஜூலை 2021-l வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2023-ல் வெளியானது. சொல்வனம், வாசகசாலை, பதாகை, கலகம், கனலி ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
நூல் பட்டியல்
சிறுகதைத் தொகுப்பு
- நட்சத்திரம்
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Feb-2024, 10:26:05 IST