under review

ஆரம்பாசிரியன்: Difference between revisions

From Tamil Wiki
(Moved to Standardised)
 
(11 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Aarambasiriyan|Title of target article=Aarambasiriyan}}
[[File:அரம்ப.jpg|thumb|ஆரம்பாசிரியன்]]
[[File:அரம்ப.jpg|thumb|ஆரம்பாசிரியன்]]
ஆரம்பாசிரியன் (1924) ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட மாத இதழ்.
ஆரம்பாசிரியன் (1924) ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட மாத இதழ்.
== வெளியீடு ==
சென்னை மாகாண ஆரம்ப ஆசிரியர் சங்கத்தின் சார்பாக யெம்.கே. சுந்தரவரதாச்சாரியார் பி.ஏ.எல்.டி ஆசிரியராக இருந்து வெளியிட்டது. ஒப்பற்ற ஓர் ஆசிரியர், குழந்தைகளுக்காக நாம் வாழ்வோம், இயற்கையறிவுப் பாடம், கைப்பழக்கத்திற்காக வேலைகளின் பாடத்திட்டம், அற்புதச்செய்திகள், சங்கச் செய்திகள் எனத் தொடக்கக் கல்வி தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் வைத்து அதன்வழி கல்வி தொடர்பான பல நூல்களையும் இந்த இதழ் வெளியிட்டுள்ளது
== உசாத்துணை ==
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om024-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்]
{{Finalised}}

== வெளியீடு ==
{{Fndt|15-Nov-2022, 12:06:44 IST}}
சென்னை மாகாண ஆரம்ப ஆசிரியர் சங்கத்தின் சார்பாக யெம்.கே.சுந்தரவரதாச்சாரியார் பி.ஏ.எல்.டி ஆசிரியராக இருந்து வெளியிட்டது. ஒப்பற்ற ஓர் ஆசிரியர், குழந்தைகளுக்காக நாம் வாழ்வோம், இயற்கையறிவுப் பாடம், கைப்பழக்கத்திற்காக வேலைகளின் பாடத்திட்டம், அற்புதச்செய்திகள், சங்கச் செய்திகள் எனத் தொடக்கக் கல்வி தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் வைத்து அதன்வழி கல்வி தொடர்பான பல நூல்களையும் இந்த இதழ் வெளியிட்டுள்ளது

== உசாத்துணை ==

* https://www.thamizham.net/ithazh/oldmag/om/om024-u8.htm
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:இதழ்]]

Latest revision as of 15:19, 15 October 2024

To read the article in English: Aarambasiriyan. ‎

ஆரம்பாசிரியன்

ஆரம்பாசிரியன் (1924) ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட மாத இதழ்.

வெளியீடு

சென்னை மாகாண ஆரம்ப ஆசிரியர் சங்கத்தின் சார்பாக யெம்.கே. சுந்தரவரதாச்சாரியார் பி.ஏ.எல்.டி ஆசிரியராக இருந்து வெளியிட்டது. ஒப்பற்ற ஓர் ஆசிரியர், குழந்தைகளுக்காக நாம் வாழ்வோம், இயற்கையறிவுப் பாடம், கைப்பழக்கத்திற்காக வேலைகளின் பாடத்திட்டம், அற்புதச்செய்திகள், சங்கச் செய்திகள் எனத் தொடக்கக் கல்வி தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் வைத்து அதன்வழி கல்வி தொடர்பான பல நூல்களையும் இந்த இதழ் வெளியிட்டுள்ளது

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:44 IST