அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது: Difference between revisions
From Tamil Wiki
(category and template text moved to bottom of text) |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
Line 1: | Line 1: | ||
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 - | அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 -ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. | ||
== அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது == | == அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது == | ||
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020- | அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. | ||
இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது. | இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது. |
Latest revision as of 11:16, 24 February 2024
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 -ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது பெற்றவர்கள்
ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|
2020 | ஊரன் அடிகள் |
2021 | முனைவர் ரா.சஞ்சீவிராயர் |
உசாத்துணை
✅Finalised Page