அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது: Difference between revisions
From Tamil Wiki
(Para Added; Table and Name List Added: Link Created: Proof Checked) |
(Added First published date) |
||
(5 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச | அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 -ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. | ||
== அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது == | == அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது == | ||
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020 | அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. | ||
இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது. | இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது. | ||
Line 12: | Line 12: | ||
|- | |- | ||
|2020 | |2020 | ||
|ஊரன் அடிகள் | |[[ஊரன் அடிகள்]] | ||
|- | |- | ||
|2021 | |2021 | ||
|முனைவர் ரா.சஞ்சீவிராயர் | |முனைவர் ரா.சஞ்சீவிராயர் | ||
|} | |} | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Line 23: | Line 23: | ||
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | * [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | ||
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | * [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|27-Dec-2023, 09:26:26 IST}} | |||
[[Category:Tamil Content]] |
Latest revision as of 14:07, 13 June 2024
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 -ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது பெற்றவர்கள்
ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|
2020 | ஊரன் அடிகள் |
2021 | முனைவர் ரா.சஞ்சீவிராயர் |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Dec-2023, 09:26:26 IST