அம்மா இலக்கிய விருது: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை]] மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் அம்மா இலக்கிய விருதும் ஒன்று. இவ்விருது 2015- | தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை]] மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் அம்மா இலக்கிய விருதும் ஒன்று. இவ்விருது 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. | ||
== அம்மா இலக்கிய விருது == | == அம்மா இலக்கிய விருது == | ||
Line 41: | Line 41: | ||
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | * [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்] | ||
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | * [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|08-Dec-2023, 09:06:35 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 14:07, 13 June 2024
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் அம்மா இலக்கிய விருதும் ஒன்று. இவ்விருது 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
அம்மா இலக்கிய விருது
மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றிவரும் பெண்படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது, விருதுத் தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.
அம்மா இலக்கிய விருது பெற்றவர்கள் - (2021 வரை)
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 2016 | ஹம்சா தனகோபால் |
2 | 2017 | முனைவர் எம். எஸ். ஸ்ரீலட்சுமி, சிங்கப்பூர் |
3 | 2018 | முனைவர் உலகநாயகி பழனி |
4 | 2019 | உமையாள் முத்து |
5 | 2020 | முனைவர் தி. மகாலட்சுமி |
6 | 2021 | முனைவர் மு. சற்குணவதி |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Dec-2023, 09:06:35 IST