under review

அம்மா இலக்கிய விருது: Difference between revisions

From Tamil Wiki
(Page Created; Para Added, Table Added: Link Created: Proof Checked.)
 
(Added First published date)
 
(4 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் அம்மா இலக்கிய விருதும் ஒன்று. இவ்விருது 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை]] மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் அம்மா இலக்கிய விருதும் ஒன்று. இவ்விருது 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.


== அம்மா இலக்கிய விருது ==
== அம்மா இலக்கிய விருது ==
Line 41: Line 41:
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்]
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்]
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்]  
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்]  
{{Ready for review}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|08-Dec-2023, 09:06:35 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:07, 13 June 2024

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் அம்மா இலக்கிய விருதும் ஒன்று. இவ்விருது 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

அம்மா இலக்கிய விருது

மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றிவரும் பெண்படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது, விருதுத் தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.

அம்மா இலக்கிய விருது பெற்றவர்கள் - (2021 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2016 ஹம்சா தனகோபால்
2 2017 முனைவர் எம். எஸ். ஸ்ரீலட்சுமி, சிங்கப்பூர்
3 2018 முனைவர் உலகநாயகி பழனி
4 2019 உமையாள் முத்து
5 2020 முனைவர் தி. மகாலட்சுமி
6 2021 முனைவர் மு. சற்குணவதி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Dec-2023, 09:06:35 IST