under review

அனுராகமாலை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected Category:சிற்றிலக்கிய வகைகள் to Category:சிற்றிலக்கிய வகை)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
அனுராகமாலை (அநுராகமாலை) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பெண்ணொருத்தியைக் கனவில் கண்டு கனவிலேயே பழகி அவளுடன் கூடிய ஒருவன், கனவு முடிந்த நிலையில் அது பற்றித் தனது தோழனுக்கு உரைப்பதாகப் பாடுவதே அனுராகமாலை எனும் சிற்றிலக்கியம்
அனுராகமாலை (அநுராகமாலை) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பெண்ணொருத்தியைக் கனவில் கண்டு கனவிலேயே பழகி அவளுடன் கூடிய ஒருவன், கனவு முடிந்த நிலையில் அது பற்றித் தனது தோழனுக்கு உரைப்பதாகப் பாடுவதே அனுராகமாலை எனும் சிற்றிலக்கியம். இது [[நேரிசைக் கலிவெண்பா]]வில் அமையும்.
<poem>கனவின் ஒருத்தியைக் கண்டுகேட்டு உண்டு உயிர்த்து
<poem>கனவின் ஒருத்தியைக் கண்டுகேட்டு உண்டு உயிர்த்து
இனிமை உறப்புணர்ந் ததைத்தன் இன்னுயிர்ப்
இனிமை உறப்புணர்ந் ததைத்தன் இன்னுயிர்ப்
Line 6: Line 6:
அநுராக மாலையாம் ஆயுங் காலே  
அநுராக மாலையாம் ஆயுங் காலே  
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 864</poem>
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 864</poem>
இது [[நேரிசைக் கலிவெண்பா]]வில் அமையும்.
==உசாத்துணை==
==உசாத்துணை==
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
Line 14: Line 13:
*[[பாட்டியல்]]
*[[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 12:05:54 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகை]]

Latest revision as of 11:50, 17 November 2024

அனுராகமாலை (அநுராகமாலை) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பெண்ணொருத்தியைக் கனவில் கண்டு கனவிலேயே பழகி அவளுடன் கூடிய ஒருவன், கனவு முடிந்த நிலையில் அது பற்றித் தனது தோழனுக்கு உரைப்பதாகப் பாடுவதே அனுராகமாலை எனும் சிற்றிலக்கியம். இது நேரிசைக் கலிவெண்பாவில் அமையும்.

கனவின் ஒருத்தியைக் கண்டுகேட்டு உண்டு உயிர்த்து
இனிமை உறப்புணர்ந் ததைத்தன் இன்னுயிர்ப்
பாங்கற்குத் தலைமகன் பகர்ந்த தாக
நேரிசைக் கலிவெண் பாவான் நிகழ்த்துவது
அநுராக மாலையாம் ஆயுங் காலே
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 864

உசாத்துணை

இதர இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:05:54 IST