புதினாலங்காரி: Difference between revisions
From Tamil Wiki
m (Created/reviewed by Je) |
(Added First published date) |
||
(14 intermediate revisions by 4 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
[[File:புதினாலங்காரி.jpg|thumb|புதினாலங்காரி]] | [[File:புதினாலங்காரி.jpg|thumb|புதினாலங்காரி]] | ||
புதினாலங்காரி (1876 | புதினாலங்காரி (1876) இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த வார இதழ். இலங்கைத்தமிழ் இதழ்களில் பழமையானது. | ||
== வரலாறு == | |||
நெ. ம. வாப்பு மரைக்காயர் இதை 1876-ல் தொடங்கினார். இதன் அட்டையை வைத்து இதை இஸ்லாமிய இதழ் என கொள்கிறார்கள். இதில் தமிழும் அரபுத்தமிழும் கலந்த மொழி பயின்றுவந்தது | |||
== உசாத்துணை == | |||
* இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன் | |||
* 19-ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982) | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:36:22 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வார இதழ்கள்]] | |||
[[Category:இஸ்லாமிய இதழ்கள்]] | |||
[[Category:ஈழ இதழ்கள்]] | |||
[[Category:இதழ்கள்]] |
Latest revision as of 16:19, 13 June 2024
புதினாலங்காரி (1876) இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த வார இதழ். இலங்கைத்தமிழ் இதழ்களில் பழமையானது.
வரலாறு
நெ. ம. வாப்பு மரைக்காயர் இதை 1876-ல் தொடங்கினார். இதன் அட்டையை வைத்து இதை இஸ்லாமிய இதழ் என கொள்கிறார்கள். இதில் தமிழும் அரபுத்தமிழும் கலந்த மொழி பயின்றுவந்தது
உசாத்துணை
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
- 19-ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:22 IST