ந. பெரியசாமி: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
No edit summary |
||
(3 intermediate revisions by the same user not shown) | |||
Line 2: | Line 2: | ||
ந. பெரியசாமி (பிறப்பு: மார்ச் 14, 1971) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர். | ந. பெரியசாமி (பிறப்பு: மார்ச் 14, 1971) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
[[File:நா. பெரியசாமி.png|thumb|219x219px| | [[File:நா. பெரியசாமி.png|thumb|219x219px|ந. பெரியசாமி]] | ||
ந. பெரியசாமி பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் நடராஜன், பூங்காவணம் இணையருக்கு மார்ச் 14, 1971-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி பசும்பலூரிலும், மேல்நிலைக் கல்வி சின்னசேலத்திலும் பயின்றார். | ந. பெரியசாமி பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் நடராஜன், பூங்காவணம் இணையருக்கு மார்ச் 14, 1971-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி பசும்பலூரிலும், மேல்நிலைக் கல்வி சின்னசேலத்திலும் பயின்றார். சேலத்தில் தொழிற்கல்வி (ITI) பயின்றார். எம்.ஏ. தமிழ் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்லூரியில் பயின்றார். ஆகஸ்ட் 30, 2001-ல் மாதேஸ்வரியை மணந்தார். பிள்ளைகள் மகாபோதி, நித்திலன். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான 'நதிச்சிறை' வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். மொழியின் நிழல், | 1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான 'நதிச்சிறை' வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். 'மொழியின் நிழல்' என்ற கட்டுரைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார். | ||
2021-ல் 'கடைசி பெஞ்ச்' என்ற இளையோருக்கான இணைய கவிதை தொகுப்பு வெளிவந்தது. பின்னர் அச்சிலும் வந்துள்ளது. ஆங்கிலத்தில் மலர்விழியும், தெலுங்கில் ரகுபதியும் இத்தொகுப்பை மொழியாக்கம் செய்துள்ளனர். | |||
== விருது == | == விருது == | ||
* தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவு விருது | * தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவு விருது | ||
Line 17: | Line 19: | ||
== நூல்கள் பட்டியல் == | == நூல்கள் பட்டியல் == | ||
===== | ===== கவிதைத் தொகுப்புகள் ===== | ||
* நதிச்சிறை (2004) | * நதிச்சிறை (2004) | ||
* மதுவாகினி (2012) | * மதுவாகினி (2012) | ||
Line 23: | Line 25: | ||
* குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் (2016) | * குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் (2016) | ||
* கடைசி பெஞ்ச் (2021) | * கடைசி பெஞ்ச் (2021) | ||
* அகப்பிளவு | |||
===== கட்டுரை தொகுப்பு ===== | ===== கட்டுரை தொகுப்பு ===== | ||
*மொழியின் நிழல் 2021 | *மொழியின் நிழல் 2021 |
Latest revision as of 06:37, 11 October 2023
ந. பெரியசாமி (பிறப்பு: மார்ச் 14, 1971) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ந. பெரியசாமி பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் நடராஜன், பூங்காவணம் இணையருக்கு மார்ச் 14, 1971-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி பசும்பலூரிலும், மேல்நிலைக் கல்வி சின்னசேலத்திலும் பயின்றார். சேலத்தில் தொழிற்கல்வி (ITI) பயின்றார். எம்.ஏ. தமிழ் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்லூரியில் பயின்றார். ஆகஸ்ட் 30, 2001-ல் மாதேஸ்வரியை மணந்தார். பிள்ளைகள் மகாபோதி, நித்திலன்.
இலக்கிய வாழ்க்கை
1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான 'நதிச்சிறை' வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். 'மொழியின் நிழல்' என்ற கட்டுரைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார்.
2021-ல் 'கடைசி பெஞ்ச்' என்ற இளையோருக்கான இணைய கவிதை தொகுப்பு வெளிவந்தது. பின்னர் அச்சிலும் வந்துள்ளது. ஆங்கிலத்தில் மலர்விழியும், தெலுங்கில் ரகுபதியும் இத்தொகுப்பை மொழியாக்கம் செய்துள்ளனர்.
விருது
- தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவு விருது
- கலகம் விருது
- அசோகமித்ரன் படைப்பூக்க விருது
இலக்கிய இடம்
ந.பெரியசாமி தமிழின் முற்போக்கு அணியைச் சேர்ந்த கவிஞர். சமூகசீர்திருத்தக் கவிதைகளை எழுதி வருபவர். "எளியது ஆயினும் வலியது கண்டாய் எனச் சொல்ல வைத்துவிட்டார்" என முற்போக்கு அணியின் விமர்சகர் சு.பொ.அகத்தியலிங்கம் இவர் கவிதைகளைப்பற்றிச் சொல்கிறார் .
நூல்கள் பட்டியல்
கவிதைத் தொகுப்புகள்
- நதிச்சிறை (2004)
- மதுவாகினி (2012)
- தோட்டாக்கள் பாயும் வெளி (2014)
- குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் (2016)
- கடைசி பெஞ்ச் (2021)
- அகப்பிளவு
கட்டுரை தொகுப்பு
- மொழியின் நிழல் 2021
இணைப்புகள்
- ந.பெரியசாமி: வலைதளம்
- ந.பெரியசாமி: இந்து தமிழ்திசை: கட்டுரைகள்
- எளியது ஆயினும் வலியது கண்டாய் - சு.பொ.அகத்தியலிங்கம்: இளையோருக்கான கவிதைகள்: ந.பெரியசாமி
- காந்தி 152: அவர் எக்காலத்துக்குமானவர்: கவிஞர் ந. பெரியசாமி
✅Finalised Page