under review

என்.சொக்கன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(26 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
என்.சொக்கன் (17 ஜனவரி 1978 ) நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தமிழில் முதன்மையாக பொதுத்தலைப்புகளில் கட்டுரைகளும் நூல்களும் எழுதுபவர். சிறுகதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார்
{{Read English|Name of target article=N. Chokkan|Title of target article=N. Chokkan}}
[[File:சொக்கன்.jpg|thumb|சொக்கன்]]
என்.சொக்கன் (ஜனவரி 17, 1978 ) நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தமிழில் முதன்மையாக பொதுத்தலைப்புகளில் கட்டுரைகளும் நூல்களும் எழுதுபவர். சிறுகதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார்

பார்க்க [[சொக்கர்]] (சொக்கன்) இலங்கை எழுத்தாளர்
பார்க்க [[சொக்கர்]] (சொக்கன்) இலங்கை எழுத்தாளர்
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சொக்கன் சேலம் அருகே ஆத்தூரில் 17 ஜனவரி 1978ல் பிறந்து, வளர்ந்து பெங்களூரில் வசிக்கிறார்.கோவையில் பொறியியல் பயின்றார். பொர்மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.
சொக்கன் சேலம் அருகே ஆத்தூரில் ஜனவரி 17, 1978-ல் பிறந்து, வளர்ந்து பெங்களூரில் வசிக்கிறார். கோவையில் பொறியியல் பயின்றார். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.
 
== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். 2003ம் ஆண்டு, சொக்கனுடைய முதல் நூல் (ஒரு பச்சை பார்க்கர் பேனா: சிறுகதைத் தொகுப்பு) வெளியானது. அந்நூலின் முன்னுரையில், ’இவர் பார்வையில் நகரமும் தொழில் தொடர்பான உறவுகளும் அலைச்சல்களும் ஏமாற்றங்களும் நம்பிக்கைகளும் அழகாக விரிகின்றன, கூடவே, சக மனிதன்பற்றிய கரிசனமும்’ என்று சொக்கனுடைய கதைகளை அறிமுகப்படுத்தியிருந்தார் எழுத்தாளர் இரா. முருகன்.அதே ஆண்டில் சொக்கன் தன்னுடைய முதல் புனைவல்லாத நூலையும் (கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு) எழுதினார்.
1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். 2003-ம் ஆண்டு, சொக்கனுடைய முதல் நூல் (ஒரு பச்சை பார்க்கர் பேனா: சிறுகதைத் தொகுப்பு) வெளியானது. அந்நூலின் முன்னுரையில், ’இவர் பார்வையில் நகரமும் தொழில் தொடர்பான உறவுகளும் அலைச்சல்களும் ஏமாற்றங்களும் நம்பிக்கைகளும் அழகாக விரிகின்றன, கூடவே, சக மனிதன்பற்றிய கரிசனமும்’ என்று சொக்கனுடைய கதைகளை அறிமுகப்படுத்தியிருந்தார் எழுத்தாளர் இரா. முருகன்.அதே ஆண்டில் சொக்கன் தன்னுடைய முதல் புனைவல்லாத நூலையும் (கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு) எழுதினார்.

நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில நாவல்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, சீன மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

== நூல்கள் ==
== நூல்கள் ==
====== சிறுகதை ======
====== சிறுகதை ======
* பச்சை பார்க்கர் பேனா
* பச்சை பார்க்கர் பேனா
* என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்
* என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்
* மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)
* மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)
====== வாழ்க்கை வரலாறு ======
====== வாழ்க்கை வரலாறு ======
* ஏ. ஆர். ரஹ்மான்: ஜெய் ஹோ!
* ஏ. ஆர். ரஹ்மான்: ஜெய் ஹோ!
* அம்பானி ஒரு வெற்றிக்கதை
* அம்பானி ஒரு வெற்றிக்கதை
Line 45: Line 40:
* சார்லி சாப்ளின் கதை
* சார்லி சாப்ளின் கதை
* நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்
* நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்
 
====== அரசியல் ======
=== அரசியல் ===
 
* அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
* அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
* அயோத்தி: நேற்றுவரை
* அயோத்தி: நேற்றுவரை
Line 56: Line 49:
* FBI: அமெரிக்க உளவுத்துறை
* FBI: அமெரிக்க உளவுத்துறை
* ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி
* ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி
 
====== சிறார் இலக்கியம் ======
=== சிறார் இலக்கியம் ===
 
* ஹாய் கம்ப்யூட்டர்
* ஹாய் கம்ப்யூட்டர்
* விண்வெளிப் பயணம்
* விண்வெளிப் பயணம்
Line 76: Line 67:
* நம்(ண்)பர்கள் (கணிதப் புதிர்கள்)
* நம்(ண்)பர்கள் (கணிதப் புதிர்கள்)
* ஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)
* ஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)
 
====== பிற ======
=== பிற ===
* மணிமேகலை (ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான 'மணிமேகலை’ நூலின் நாவல் வடிவம்)
 
* மணிமேகலை (ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ நூலின் நாவல் வடிவம்)
* முத்தொள்ளாயிரம் (புரியும் வடிவில்)
* முத்தொள்ளாயிரம் (புரியும் வடிவில்)
* அடுத்த கட்டம் (தமிழில் ஒரு Business Novel)
* அடுத்த கட்டம் (தமிழில் ஒரு Business Novel)
Line 97: Line 86:
* மொபைல் கைடு
* மொபைல் கைடு
* நலம் தரும் வைட்டமின்கள்
* நலம் தரும் வைட்டமின்கள்
== மொழிபெயர்ப்புகள் ==
== மொழிபெயர்ப்புகள் ==
இவரது நூல்கள் சில ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது நூல்கள் சில ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
====== ஆங்கிலம்  ======
====== ஆங்கிலம்  ======
* Hi Computer
* Hi Computer
* Vicky In Space
* Vicky In Space
Line 110: Line 96:
* Narayana Murthy: IT Guru (மொழிபெயர்ப்பு: லக்சுமி வெங்கட்ராமன்)
* Narayana Murthy: IT Guru (மொழிபெயர்ப்பு: லக்சுமி வெங்கட்ராமன்)
* Dhirubai Ambani: (மொழிபெயர்ப்பு: ஆர். கிருஷ்ணன்)
* Dhirubai Ambani: (மொழிபெயர்ப்பு: ஆர். கிருஷ்ணன்)
===== இந்தி  =====
===== இந்தி  =====
* कॉर्पोरेट गुरु नारायण मूर्ति (अनुवाद: महेश शर्मा) - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
* कॉर्पोरेट गुरु नारायण मूर्ति (अनुवाद: महेश शर्मा) - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
* परोपकारी बीजनेसमन अजीम प्रेमजी - அஜிம் ப்ரேம்ஜி வாழ்க்கை வரலாறு
* परोपकारी बीजनेसमन अजीम प्रेमजी - அஜிம் ப்ரேம்ஜி வாழ்க்கை வரலாறு
===== மலையாளம் =====
===== மலையாளம் =====
 
* അബ്ദുള് കലാം (വിവര്ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്ത്തി) - அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
* അബ്ദുള്‍ കലാം (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി) - அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
* ബില് ഗേറ്റ്സ്‌ (വിവര്ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്ത്തി) - பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு
* ബില്‍ ഗേറ്റ്സ്‌ (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി) - பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு
* നെപ്പോളിയന് (വിവര്ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്ത്തി) - நெப்போலியன் வாழ்க்கை வரலாறு
* നെപ്പോളിയന്‍ (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി) - நெப்போலியன் வாழ்க்கை வரலாறு
* ഇന്ഫോസിസ്‌ നാരായണമൂര്ത്തി (വിവര്ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്ത്തി) - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
* ഇന്‍ഫോസിസ്‌ നാരായണമൂര്‍ത്തി (വിവര്‍ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്‍ത്തി) - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
 
===== குஜராத்தி =====
===== குஜராத்தி =====
* ઇન્ફોસિસ નારાયણ મૂર્તિ (અનુવાદ: આદિત્ય વાસુ) இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
* ઇન્ફોસિસ નારાયણ મૂર્તિ (અનુવાદ: આદિત્ય વાસુ) இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
===== மராத்தி  =====
===== மராத்தி  =====
Narayan Murty: Mulya Japnara Ek Adwitiya Ayush இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
Narayan Murty: Mulya Japnara Ek Adwitiya Ayush இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
===== ஒடியா  =====
===== ஒடியா  =====
* Narayan Murty இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு (மொழிபெயர்ப்பு: பஸந்த் குமார் பால்)
* Narayan Murty இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு (மொழிபெயர்ப்பு: பஸந்த் குமார் பால்)
== விருதுகள் ==
* திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்ற விருது
== உசாத்துணை ==
* என். சொக்கன் இணையத்தளம் - http://nchokkan.com/
* [https://www.scribd.com/doc/54032250/Mittaai-Kathaigal-Khalil-Gibran-Tamil மிட்டாய்க் கதைகள் - கலீல் ஜிப்ரான் | என். சொக்கன் மொழிபெயர்த்த புத்தகம் - இலவசமாகப் படிக்க]
* [https://etamil.blogspot.com/2006/06/chat-meet-chokkan.html E - T a m i l  :  ஈ - தமிழ்: Chat Meet - Chokkan]
* [http://www.nilacharal.com/tamil/suvai127.html]
* http://www.blonnet.com/ew/2008/01/28/stories/2008012850140400.htm (ஆங்கிலம்)

== விருதுகள் ==

* திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்ற விருது
{{Finalised}}

== உசாத்துணை ==
{{Fndt|15-Nov-2022, 13:30:36 IST}}

* என். சொக்கன் இணையத்தளம் http://nchokkan.com/

* [https://www.scribd.com/doc/54032250/Mittaai-Kathaigal-Khalil-Gibran-Tamil என். சொக்கன் மொழிபெயர்த்த புத்தகம் ஒன்று இலவசமாகப் படிக்க]
[[Category:Tamil Content]]
* <nowiki>http://etamil.blogspot.com/2006/06/chat-meet-chokkan.html</nowiki>
[[Category:எழுத்தாளர்கள்]]
* <nowiki>http://www.nilacharal.com/tamil/suvai127.html</nowiki>
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
* <nowiki>http://www.blonnet.com/ew/2008/01/28/stories/2008012850140400.htm</nowiki> (ஆங்கிலம்)
[[Category:Spc]]

Latest revision as of 16:20, 13 June 2024

To read the article in English: N. Chokkan. ‎

சொக்கன்

என்.சொக்கன் (ஜனவரி 17, 1978 ) நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தமிழில் முதன்மையாக பொதுத்தலைப்புகளில் கட்டுரைகளும் நூல்களும் எழுதுபவர். சிறுகதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார்

பார்க்க சொக்கர் (சொக்கன்) இலங்கை எழுத்தாளர்

பிறப்பு, கல்வி

சொக்கன் சேலம் அருகே ஆத்தூரில் ஜனவரி 17, 1978-ல் பிறந்து, வளர்ந்து பெங்களூரில் வசிக்கிறார். கோவையில் பொறியியல் பயின்றார். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.

இலக்கியவாழ்க்கை

1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். 2003-ம் ஆண்டு, சொக்கனுடைய முதல் நூல் (ஒரு பச்சை பார்க்கர் பேனா: சிறுகதைத் தொகுப்பு) வெளியானது. அந்நூலின் முன்னுரையில், ’இவர் பார்வையில் நகரமும் தொழில் தொடர்பான உறவுகளும் அலைச்சல்களும் ஏமாற்றங்களும் நம்பிக்கைகளும் அழகாக விரிகின்றன, கூடவே, சக மனிதன்பற்றிய கரிசனமும்’ என்று சொக்கனுடைய கதைகளை அறிமுகப்படுத்தியிருந்தார் எழுத்தாளர் இரா. முருகன்.அதே ஆண்டில் சொக்கன் தன்னுடைய முதல் புனைவல்லாத நூலையும் (கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு) எழுதினார்.

நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில நாவல்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, சீன மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

நூல்கள்

சிறுகதை
  • பச்சை பார்க்கர் பேனா
  • என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்
  • மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)
வாழ்க்கை வரலாறு
  • ஏ. ஆர். ரஹ்மான்: ஜெய் ஹோ!
  • அம்பானி ஒரு வெற்றிக்கதை
  • முகேஷ் அம்பானி
  • அனில் அம்பானி
  • பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
  • இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி: ரூபாய் பத்தாயிரம், பத்தாயிரம் கோடி ஆன கதை
  • அஸிம் ப்ரேம்ஜி: கம்ப்யூட்டர்ஜி
  • லஷ்மி மிட்டல்: இரும்புக்கை மாயாவி
  • ரத்தன் டாடா
  • அம்பானிகள் பிரிந்த கதை
  • ஏர்டெல் (சுனில் பார்தி) மிட்டல்: பேசு!
  • சுபாஷ் சந்திரா: ஜீரோவிலிருந்து ஜீ டிவிவரை
  • ரிச்சர்ட் ப்ரான்ஸன்: 'டோண்ட் கேர்' மாஸ்டர்
  • சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதை
  • திராவிட்:இந்திய பெருஞ்சுவர்
  • ஷேக்ஸ்பியர்:நாடகமல்ல, வாழ்க்கை
  • நெப்போலியன்: போர்க்களப் புயல்
  • சல்மான் ரஷ்டி: ஃபத்வா முதல் பத்மாவரை
  • குஷ்வந்த் சிங்: வாழ்வெல்லாம் புன்னகை
  • அண்ணா(ந்து பார்!)
  • வீரப்பன்: வாழ்வும் வதமும்
  • வாத்து எலி வால்ட் டிஸ்னி
  • சார்லி சாப்ளின் கதை
  • நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்
அரசியல்
  • அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
  • அயோத்தி: நேற்றுவரை
  • மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே (நேபாளத்தின் அரசியல் வரலாறு)
  • கேஜிபி: அடி அல்லது அழி
  • CIA: அடாவடிக் கோட்டை
  • மொஸாட்: இஸ்ரேலிய உளவுத்துறை
  • FBI: அமெரிக்க உளவுத்துறை
  • ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி
சிறார் இலக்கியம்
  • ஹாய் கம்ப்யூட்டர்
  • விண்வெளிப் பயணம்
  • டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?
  • கேமரா எப்படி இயங்குகிறது?
  • மொபைல் ஃபோன் எப்படி இயங்குகிறது?
  • ரேடியோ எப்படி இயங்குகிறது?
  • மேஜிக் தோணி (தேர்வு பயம் விரட்ட)
  • Learn To Make Decisions (Introduction To Decision Making)
  • அப்துல் கலாம்
  • இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி
  • பில் கேட்ஸ்
  • அறிஞர் அண்ணா
  • நெப்போலியன்
  • சார்லி சாப்ளின்
  • துப்பறியும் சேவகன்
  • நம்(ண்)பர்கள் (கணிதப் புதிர்கள்)
  • ஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)
பிற
  • மணிமேகலை (ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான 'மணிமேகலை’ நூலின் நாவல் வடிவம்)
  • முத்தொள்ளாயிரம் (புரியும் வடிவில்)
  • அடுத்த கட்டம் (தமிழில் ஒரு Business Novel)
  • வண்ண வண்ணப் பூக்கள்
  • கம்ப்யூட்டர் கையேடு (விண்டோஸ் எக்ஸ்பி)
  • விண்டோஸ் 7 கையேடு
  • தேடு: கூகுளின் வெற்றிக்கதை
  • நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா
  • கோக்: ஜில்லென்று ஒரு ஜிவ் வரலாறு
  • பெப்ஸி நிறுவன வரலாறு
  • அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை
  • ட்விட்டர் வெற்றிக்கதை
  • ஃபேஸ்புக் வெற்றிக்கதை
  • எனக்கு வேலை கிடைக்குமா?
  • வல்லினம் மெல்லினம் இடையினம் (மென்பொருள் துறைபற்றிய பன்முகப் பதிவுகள்)
  • சாஃப்ட்வேர் துறையில் சாதிப்பது எப்படி?
  • மொபைல் கைடு
  • நலம் தரும் வைட்டமின்கள்

மொழிபெயர்ப்புகள்

இவரது நூல்கள் சில ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஆங்கிலம்
  • Hi Computer
  • Vicky In Space
  • Narayana Murthy
  • Television
  • Learn To Make Decisions
  • Narayana Murthy: IT Guru (மொழிபெயர்ப்பு: லக்சுமி வெங்கட்ராமன்)
  • Dhirubai Ambani: (மொழிபெயர்ப்பு: ஆர். கிருஷ்ணன்)
இந்தி
  • कॉर्पोरेट गुरु नारायण मूर्ति (अनुवाद: महेश शर्मा) - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
  • परोपकारी बीजनेसमन अजीम प्रेमजी - அஜிம் ப்ரேம்ஜி வாழ்க்கை வரலாறு
மலையாளம்
  • അബ്ദുള് കലാം (വിവര്ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്ത്തി) - அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
  • ബില് ഗേറ്റ്സ്‌ (വിവര്ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്ത്തി) - பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு
  • നെപ്പോളിയന് (വിവര്ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്ത്തി) - நெப்போலியன் வாழ்க்கை வரலாறு
  • ഇന്ഫോസിസ്‌ നാരായണമൂര്ത്തി (വിവര്ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്ത്തി) - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
குஜராத்தி
  • ઇન્ફોસિસ નારાયણ મૂર્તિ (અનુવાદ: આદિત્ય વાસુ) இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
மராத்தி

Narayan Murty: Mulya Japnara Ek Adwitiya Ayush இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு

ஒடியா
  • Narayan Murty இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு (மொழிபெயர்ப்பு: பஸந்த் குமார் பால்)

விருதுகள்

  • திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்ற விருது

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:36 IST