under review

தேனிக்குடிக்கீரனார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்க காலத்தமிழ்ப்புலவர். திருவவள்ளுவமாலையில் ஒரு வெண்பா பாடினார். == வாழ்க்கைக் குறிப்பு == தொடித்தலை விழுத்தண்டினர் கடைச்சங்கத்தார் நாற்பத்தி ஒன்ப...")
 
(Added First published date)
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்க காலத்தமிழ்ப்புலவர். திருவவள்ளுவமாலையில் ஒரு வெண்பா பாடினார்.
தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்கத் காலத்தமிழ்ப்புலவர். திருவவள்ளுவமாலையில் ஒரு வெண்பா பாடினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
தொடித்தலை விழுத்தண்டினர் கடைச்சங்கத்தார் நாற்பத்தி ஒன்பது பேர்களில் ஒருவர். இவர் பாடிய வெண்பா ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது.
தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்கத்தார் நாற்பத்தி ஒன்பது புலவர்களில்  ஒருவர். இவர் பாடிய வெண்பா ஒன்று [[திருவள்ளுவமாலை]]யில் உள்ளது.
==பாடல் நடை==  
==பாடல் நடை==  
* திருவள்ளுவமாலை வெண்பா
* திருவள்ளுவமாலை வெண்பா
Line 13: Line 13:
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]


{{ready for review}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|17-Oct-2023, 07:55:22 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:03, 13 June 2024

தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்கத் காலத்தமிழ்ப்புலவர். திருவவள்ளுவமாலையில் ஒரு வெண்பா பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்கத்தார் நாற்பத்தி ஒன்பது புலவர்களில் ஒருவர். இவர் பாடிய வெண்பா ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது.

பாடல் நடை

  • திருவள்ளுவமாலை வெண்பா

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலிற்
தெய்வத் திருவள் ஞவ்ர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Oct-2023, 07:55:22 IST