under review

சுப்பிரமணிய தம்பிரான்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(6 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
சுப்பிரமணிய தம்பிரான்  (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.  
{{OtherUses-ta|TitleSection=தம்பிரான்|DisambPageTitle=[[தம்பிரான் (பெயர் பட்டியல்)]]}}
சுப்பிரமணிய தம்பிரான்  (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சுப்பிரமணிய தம்பிரான் யாழ்ப்பாணம் மல்லாகம் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியில் பிறந்தார். தம்பிரான் பட்டம் பெற்றார். சிதம்பரம் சென்று அங்கேயே வாழ்ந்தார்.  
சுப்பிரமணிய தம்பிரான் யாழ்ப்பாணம் மல்லாகம் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியில் பிறந்தார். தம்பிரான் பட்டம் பெற்றார். சிதம்பரம் சென்று அங்கேயே வாழ்ந்தார்.  
Line 7: Line 8:
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]

{{First review completed}}
 
{{Finalised}}
 
{{Fndt|17-Oct-2023, 08:11:50 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:54, 21 December 2025

தம்பிரான் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தம்பிரான் (பெயர் பட்டியல்)

சுப்பிரமணிய தம்பிரான் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பிரமணிய தம்பிரான் யாழ்ப்பாணம் மல்லாகம் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியில் பிறந்தார். தம்பிரான் பட்டம் பெற்றார். சிதம்பரம் சென்று அங்கேயே வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சுப்பிரமணிய தம்பிரான் தசவாயு, தசநாடிகளைப் பற்றிப் பத்துப்பாக்கள் பாடினார்.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Oct-2023, 08:11:50 IST