சிறுமேதாவியார்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Added: Category:புலவர்) |
||
| (5 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
சிறுமேதாவியார் கடைச் சங்க காலத் | {{OtherUses-ta|TitleSection=சிறுமேதாவியார்|DisambPageTitle=[[சிறுமேதாவியார் (பெயர் பட்டியல்)]]}} | ||
சிறுமேதாவியார் கடைச் சங்க காலத் தமிழ்ப் புலவர். | |||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
சிறுமேதாவியார் கடைச் சங்க காலப் புலவர்கள் நாற்பத்தி ஒன்பது பேர்களுள் ஒருவர். | சிறுமேதாவியார் கடைச் சங்க காலப் புலவர்கள் நாற்பத்தி ஒன்பது பேர்களுள் ஒருவர். [[சைமன் காசிச் செட்டி|சைமன் காசிச்செட்டி]]யின் தொகுப்பில் இவரின் பெயர் உள்ளது. ஆனால் பண்டைய புலவர் பட்டியல்களில் இவர் பெயர் இல்லை. | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
சிறுமேதாவியார் [[திருக்குறள்]] பற்றிய பாடல் பாடினார். | சிறுமேதாவியார் [[திருக்குறள்]] பற்றிய பாடல் பாடினார். | ||
| Line 15: | Line 16: | ||
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | *[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|12-Oct-2023, 07:18:39 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 00:54, 21 December 2025
- சிறுமேதாவியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிறுமேதாவியார் (பெயர் பட்டியல்)
சிறுமேதாவியார் கடைச் சங்க காலத் தமிழ்ப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சிறுமேதாவியார் கடைச் சங்க காலப் புலவர்கள் நாற்பத்தி ஒன்பது பேர்களுள் ஒருவர். சைமன் காசிச்செட்டியின் தொகுப்பில் இவரின் பெயர் உள்ளது. ஆனால் பண்டைய புலவர் பட்டியல்களில் இவர் பெயர் இல்லை.
இலக்கிய வாழ்க்கை
சிறுமேதாவியார் திருக்குறள் பற்றிய பாடல் பாடினார்.
பாடல் நடை
வீடொன்று பாயிர நான்கு விளங்கற
நாடிய முப்பத்து மூன்றென்றுாழ்- கூடுபொருள்
எள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Oct-2023, 07:18:39 IST