கோபாலகிருஷ்ண தாசர்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(4 intermediate revisions by 4 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
கோபாலகிருஷ்ண தாசர் (பொ.யு. 18- | கோபாலகிருஷ்ண தாசர் (பொ.யு. 18-ம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ்ப்புலவர். எம்பிரான் சதகம் நூலின் ஆசிரியர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
கோபாலகிருஷ்ண தாசர் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர். வைணவ சமயத்தவர். இடையர் மரபினர். | கோபாலகிருஷ்ண தாசர் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர். வைணவ சமயத்தவர். இடையர் மரபினர். | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
கோபாலகிருஷ்ண தாசர் 'எம்பிரான் சதகம்' நூலின் ஆசிரியர். காஞ்சிபுரம் அத்தகிரிப் பெருமானை முன்னிலையாகக் கொண்டு பாடிய துதி நூல் 'எம்பிரான் சதகம்'. | கோபாலகிருஷ்ண தாசர் '[[எம்பிரான் சதகம்]]' நூலின் ஆசிரியர். காஞ்சிபுரம் அத்தகிரிப் பெருமானை முன்னிலையாகக் கொண்டு பாடிய துதி நூல் 'எம்பிரான் சதகம்'. | ||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* எம்பிரான் சதகம் | * எம்பிரான் சதகம் | ||
Line 9: | Line 9: | ||
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | *[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|11-Aug-2023, 11:29:33 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 13:59, 13 June 2024
கோபாலகிருஷ்ண தாசர் (பொ.யு. 18-ம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ்ப்புலவர். எம்பிரான் சதகம் நூலின் ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
கோபாலகிருஷ்ண தாசர் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர். வைணவ சமயத்தவர். இடையர் மரபினர்.
இலக்கிய வாழ்க்கை
கோபாலகிருஷ்ண தாசர் 'எம்பிரான் சதகம்' நூலின் ஆசிரியர். காஞ்சிபுரம் அத்தகிரிப் பெருமானை முன்னிலையாகக் கொண்டு பாடிய துதி நூல் 'எம்பிரான் சதகம்'.
நூல் பட்டியல்
- எம்பிரான் சதகம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Aug-2023, 11:29:33 IST