under review

குமாரசாமிப் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Kumaraswamy Pillai|Title of target article=Kumaraswamy Pillai}}

குமாரசாமிப் பிள்ளை  (19 - 20-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
குமாரசாமிப் பிள்ளை  (19 - 20-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்

(பார்க்க [[அ. குமாரசுவாமிப் புலவர்]])
(பார்க்க [[அ. குமாரசுவாமிப் புலவர்]])
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கைத் யாழ்ப்பாணம் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்றான சுன்னாகத்தில் 19 - 20-ஆம் நூற்றாண்டில் குமாரசாமிப் பிள்ளை பிறந்தார்.
இலங்கைத் யாழ்ப்பாணம் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்றான சுன்னாகத்தில் 19 - 20-ம் நூற்றாண்டில் குமாரசாமிப் பிள்ளை பிறந்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். ஊசல் மற்றும் எச்சரிக்கை ஆகிய சிற்றிலக்கிய வகைகளில் துணவை அரசடியில் சண்முகர் ஊஞ்சல், துணவை அரசடியில் சண்முகர் எச்சரிக்கை ஆகிய நூல்களைப் பாடினார்.

Latest revision as of 08:13, 24 February 2024

To read the article in English: Kumaraswamy Pillai. ‎

குமாரசாமிப் பிள்ளை (19 - 20-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்

(பார்க்க அ. குமாரசுவாமிப் புலவர்)

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கைத் யாழ்ப்பாணம் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்றான சுன்னாகத்தில் 19 - 20-ம் நூற்றாண்டில் குமாரசாமிப் பிள்ளை பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். ஊசல் மற்றும் எச்சரிக்கை ஆகிய சிற்றிலக்கிய வகைகளில் துணவை அரசடியில் சண்முகர் ஊஞ்சல், துணவை அரசடியில் சண்முகர் எச்சரிக்கை ஆகிய நூல்களைப் பாடினார்.

நூல்கள் பட்டியல்

ஊஞ்சல்
  • துணவை அரசடியில் சண்முகர் ஊஞ்சல்
எச்சரிக்கை
  • துணவை அரசடியில் சண்முகர் எச்சரிக்கை

உசாத்துணை

✅Finalised Page