under review

உழிஞைமாலை (பாட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
No edit summary
 
(8 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Uzhingaimalai (Paatiyal)|Title of target article=Uzhingaimalai (Paatiyal)}}
{{Read English|Name of target article=Uzhingaimalai (Paatiyal)|Title of target article=Uzhingaimalai (Paatiyal)}}
''உழிஞைமாலை''  தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை<ref><poem>மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை
 
''உழிஞைமாலை''  தமிழ்ச் [[சிற்றிலக்கிய]] வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை
<poem>மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை
வனைந்து காலாள் வளைப்பது கூறல்
வனைந்து காலாள் வளைப்பது கூறல்
உழிஞை மாலையா முணருங் காலே</poem>
உழிஞை மாலையா முணருங் காலே
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115</ref>.
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115</poem>
== அடிக்குறிப்புகள் ==
 
<references />
==உசாத்துணை==
== உசாத்துணை ==
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்]
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்]
*[https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=481 ::TVU::]
*[https://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=481 முத்துவீரியம்,யாபாதிகாரம்-தமிழ் இணைய கல்விக் கழகம்]
==இதர இணைப்புகள்==
==இதர இணைப்புகள்==
* [[பாட்டியல்]]
*[[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
 
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:30:28 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
 
[[Category:சிற்றிலக்கியம்]]

Latest revision as of 15:26, 12 October 2026

To read the article in English: Uzhingaimalai (Paatiyal). ‎


உழிஞைமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை

மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை
வனைந்து காலாள் வளைப்பது கூறல்
உழிஞை மாலையா முணருங் காலே
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115

உசாத்துணை

இதர இணைப்புகள்

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:28 IST