under review

இராசதுரை (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Added First published date)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Rasadurai (Novel)|Title of target article=Rasadurai (Novel)}}
{{Read English|Name of target article=Rasadurai (Novel)|Title of target article=Rasadurai (Novel)}}
இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார்.  
இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார்.  
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
Line 5: Line 6:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.net/project/01/60/60.htm ஈழத்தில் நாவல் வளர்ச்சி சில்லையூர் செல்வராசன்]
* [https://noolaham.net/project/01/60/60.htm ஈழத்தில் நாவல் வளர்ச்சி சில்லையூர் செல்வராசன்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 12:07:17 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவல்கள்]]
[[Category:நாவல்கள்]]
[[Category:Spc]]

Latest revision as of 16:39, 13 June 2024

To read the article in English: Rasadurai (Novel). ‎

இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார்.

இலக்கிய இடம்

செ.செல்லம்மாள் எழுதிய இராசதுரை" என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. 'துணிந்தெழுதிய முதல் நாவலாசிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத்தன்மையில் பொதுமைகாண முடியுமென்பதாலும், தமிழ்நாட்டுக் கோதைநாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப்பிடலாம்’ என்று சில்லையூர் செல்வராசன் கருதுகிறார்*

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:07:17 IST