under review

சீரணி: Difference between revisions

From Tamil Wiki
(Finalized)
(Corrected error in line feed character)
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
[[File:Seerani.png|thumb|சீரணி]]
[[File:Seerani.png|thumb|சீரணி]]
சீரணி (1968) தமிழக அரசு செய்தித்துறையால் வெளியிடப்பட்ட இதழ். கிராமநலம் வளர்வதற்காக இந்த இதழ் நடத்தப்பட்டது.

== தொடக்கம், வெளியீடு ==
== தொடக்கம், வெளியீடு ==
சி.வெங்கடசாமி எம்.ஏ. இதன் பதிப்பாளர். தமிழ்நாடு அரசு கிராமநலத்துறையால் வெளியிடப்பட்டது. 1968 முதல் இவ்விதழ் வெளியானது

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
சீரணி இதழ் கிராமநலத்திற்கான செய்திகளுடன் கதை கட்டுரைகளையும் வெளியிட்டது. காந்தி சிறப்புமலர் 1969ல் வெளியிடப்பட்டது

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.tamildigitallibrary.in/periodicals-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kZxy&tag=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&fbclid=IwAR2iSCCaEj3SMOn2E_Lxikn9hB2S3Td0DowYXRCJdOaGrXWTXUi5FMC-YEk#book1/ காந்தி நூற்றாண்டு சிறப்புமலர் 1969 இணைய நூலகம்]

{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 20:12, 12 July 2023

சீரணி

சீரணி (1968) தமிழக அரசு செய்தித்துறையால் வெளியிடப்பட்ட இதழ். கிராமநலம் வளர்வதற்காக இந்த இதழ் நடத்தப்பட்டது.

தொடக்கம், வெளியீடு

சி.வெங்கடசாமி எம்.ஏ. இதன் பதிப்பாளர். தமிழ்நாடு அரசு கிராமநலத்துறையால் வெளியிடப்பட்டது. 1968 முதல் இவ்விதழ் வெளியானது

உள்ளடக்கம்

சீரணி இதழ் கிராமநலத்திற்கான செய்திகளுடன் கதை கட்டுரைகளையும் வெளியிட்டது. காந்தி சிறப்புமலர் 1969ல் வெளியிடப்பட்டது

உசாத்துணை

காந்தி நூற்றாண்டு சிறப்புமலர் 1969 இணைய நூலகம்

✅Finalised Page