அப்பாத்துரை ஐயர்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Corrected the links to Disambiguation page) |
||
(18 intermediate revisions by 6 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
அப்பாத்துரை | {{OtherUses-ta|TitleSection=அப்பாத்துரை|DisambPageTitle=[[அப்பாத்துரை (பெயர் பட்டியல்)]]}} | ||
அப்பாத்துரை ஐயர் (திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர்)(1824 - 1865) இசைவாணர். வீணை இசைக்கலைஞர். | |||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
அப்பாத்துரை | அப்பாத்துரை ஐயர் தஞ்சாவூரில் 1824-ல் பிறந்தார். ஹரிகதை பஞ்சாபகேச பாகவதர் இவரின் மகன். அப்பாத்துரை 1865-ல் மறைந்தார். | ||
== கலை வாழ்க்கை == | == கலை வாழ்க்கை == | ||
அப்பாத்துரை | அப்பாத்துரை ஐயர் வீணை [[திருமலை ஐயர்|திருமலை ஐயரின்]] மாணவர். தஞ்சை சிவாஜி மன்னன் காலத்தில் சமஸ்தான வித்வானாக இருந்தார். இசையிலும் பரத சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்றவர். | ||
===== மாணவர் ===== | |||
* தஞ்சாவூர் கிருஷ்ணபாகவதர் | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu | * [https://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=166&pno=332 தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu] | ||
* [https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZY9jhyy.TVA_BOK_0002811/TVA_BOK_0002811_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_djvu.txt தமிழ் இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர் மு. அருணாசலம்: பதிப்பாசிரியர் உல. பாலசுப்பிரமணியன் - அக்டோபர் 2009.] | |||
{{Finalised}} | |||
{{Fndt|29-Mar-2023, 07:12:51 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] |
Latest revision as of 18:12, 27 September 2024
- அப்பாத்துரை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அப்பாத்துரை (பெயர் பட்டியல்)
அப்பாத்துரை ஐயர் (திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர்)(1824 - 1865) இசைவாணர். வீணை இசைக்கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
அப்பாத்துரை ஐயர் தஞ்சாவூரில் 1824-ல் பிறந்தார். ஹரிகதை பஞ்சாபகேச பாகவதர் இவரின் மகன். அப்பாத்துரை 1865-ல் மறைந்தார்.
கலை வாழ்க்கை
அப்பாத்துரை ஐயர் வீணை திருமலை ஐயரின் மாணவர். தஞ்சை சிவாஜி மன்னன் காலத்தில் சமஸ்தான வித்வானாக இருந்தார். இசையிலும் பரத சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்றவர்.
மாணவர்
- தஞ்சாவூர் கிருஷ்ணபாகவதர்
உசாத்துணை
- தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்: tamilvu
- தமிழ் இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர் மு. அருணாசலம்: பதிப்பாசிரியர் உல. பாலசுப்பிரமணியன் - அக்டோபர் 2009.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-Mar-2023, 07:12:51 IST