being created

சூ. தாமஸ்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created by ASN)
(No difference)

Revision as of 15:47, 23 May 2024

சூ. தாமஸ் (சூசை உடையார் தாமஸ்) (ஆகஸ்ட் 04, 1910 - ?) தமிழ்ப் புலவர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்' என்ற தலைப்பில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை மீது 19 சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.