being created

சம்யுக்தா மாயா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 12: Line 12:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://www.youtube.com/watch?v=2qb8TTL777U தாரா கணேசன் உரை | சம்யுக்தா மாயாவின் "தீ நின்ற பாதம்" நூல் வெளியீடு]
* [https://www.youtube.com/watch?v=2qb8TTL777U தாரா கணேசன் உரை | சம்யுக்தா மாயாவின் "தீ நின்ற பாதம்" நூல் வெளியீடு]
* சம்யுக்தா மாயா கவிதைகள் - நுட்பம்
* [https://nutpam.site/poems/6349/ சம்யுக்தா மாயா கவிதைகள் - நுட்பம்]


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:58, 19 June 2024

சம்யுக்தா மாயா (பிறப்பு: மே 17, 1982) தமிழில் எழுதிவரும் கவிஞர். இணைய இதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

சம்யுக்தா மாயா தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கோபாலகிருஷ்ணன், சாந்திமதி இணையருக்கு மே 17, 1982-ல் பிறந்தார்.உடன்பிறந்தவர் ஒரு தம்பி. போடிநாயக்கனூரிலுள்ள SCISM மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை வேளாண் கல்லூரியில் வேளாண்மையில் இளங்கலைப்பட்டம் பெற்றார். கோவை வேளாண் கல்லூரியில் சூழலியல் அறிவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சம்யுக்தா மாயா ஜூன் 13, 2019-ல் ஆனந்த் என்பவரை மணந்தார். குழந்தைகள் அமைரா நிவ்ரிதி

இலக்கிய வாழ்க்கை

சம்யுக்தா மாயாவின் முதல் கவிதை 2008-ல் வெளியானது. உயிரெழுத்து, உயிர்மை, ஆனந்தவிகடன், கணையாழி, தினகரன், கல்குதிரை ஆகிய இதழ்களில் வெளிவந்தன. இவரின் முதல் நூல் ”டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு” கவிதை தொகுப்பு 2016-ல் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக வந்தது.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு, கவிதை தொகுப்பு (2016)
  • தீ நின்ற பாதம், கவிதை தொகுப்பு (2023)

இணைப்புகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.