நிழல் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
(No difference)

Latest revision as of 05:05, 2 July 2024

நிழல் செப்-டிசம்பர் 2023 - முகப்பு

திரைப்படங்கள் தொடர்பான காலாண்டு சினிமா இதழாக சென்னையில் இருந்து வெளியாகிறது 'நிழல்’ எனும் சிற்றிதழ்.

வெளியீடு

2002-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காலாண்டு இதழாக வெளிவருகின்றது 'நிழல்’. இதன் ஆசிரியர் ப. திருநாவுக்கரசு.

இவர் நிழல் எனும் திரைப்பட பயிற்சி வகுப்புகள் எடுக்கும் கல்வி நிறுவனத்தையும், நிழல் என்ற பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.

உள்ளடக்கம்

  • திரைப்படங்கள்
  • திரைக்கலைஞர்கள்
  • திரைக்கதைகள்
  • சர்வதேச திரைப்படவிழாக்கள்
  • விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்கள் தொடர்பான குறிப்புகள்
  • சினிமாத்துறை சார்ந்தோரின் நேர்காணல்கள்

பங்களிப்பாளர்கள்