விக்னேஸ்வரன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
விக்னேஸ்வரன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- க.விக்னேஸ்வரன்: க. விக்னேஸ்வரன் (கனலி விக்னேஷ்வரன்) (பிறப்பு: மே 16, 1984) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், இணைய இதழாளர், இலக்கிய விமர்சகர்
- பிரியதர்ஷினி விக்னேஸ்வரன்: பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் ஈழத்துப் பெண் எழுத்தாளர். மருத்துவம் சார்ந்த நூல்களை எழுதினார்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.