Disambiguation

வரதராசன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

வரதராசன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • உமா வரதராஜன்: உமா வரதராஜன் (உடையப்பா மாணிக்கம் வரதராஜன்; பிறப்பு: நவம்பர் 19, 1956) ஈழத்து எழுத்தாளர்
  • தமிழ் இலக்கிய வரலாறு, மு.வரதராசன்: தமிழ் இலக்கிய வரலாறு (1970) மு. வரதராசன் எழுதிய இலக்கிய வரலாறு. பழந்தமிழிலக்கிய காலம் முதல் நவீன இலக்கிய காலம் வரையான வரலாறு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது
  • மு. வரதராசன்: மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) (மு. வ. /மு. வரதராசனார்) தமிழ் எழுத்தாளர், பழந்தமிழ் நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர், கல்வியாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.