ருக்மணி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ருக்மணி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ருக்மணி லட்சுமிபதி: ருக்மணி லட்சுமிபதி (டிசம்பர் 6, 1892 - ஆகஸ்ட் 6, 1951) (ருக்மிணி லட்சுமிபதி, ருக்மிணி லக்ஷ்மிபதி) சமூக சேவகர்
- ருக்மிணி தேவி அருண்டேல்: ருக்மிணி தேவி அருண்டேல் (பிப்ரவரி 29, 1904 – பிப்ரவரி 24, 1986) நடனக் கலைஞர். இந்தியாவின் மரபு, பாரம்பரியக் கலைகளின் மீட்டுருவாக்கத்தில் பங்காற்றினார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.