Disambiguation

ராஜராஜன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ராஜராஜன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • இராசராச சோழன் உலா: இராசராச சோழன் உலா (12-ம் நூற்றாண்டு) உலா நூல்களுள் ஒன்று. 391 கண்ணிகளைக் கொண்டது. இந்நூலை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்
  • ராஜராஜன் விருது: ராஜராஜன் விருது, தமிழக அரசும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும் விருது. 1984-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.