Disambiguation

மீரான் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

மீரான் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • தோப்பில் முகமது மீரான்: தோப்பில் முகமது மீரான் (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019) தமிழ் எழுத்தாளர். இஸ்லாமிய வாழ்க்கையைச் சித்தரிக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவராகக் கணிக்கப்படுகிறார்
  • மீரான் முகைதீன்: மீரான் முகைதீன் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர். இஸ்லாமிய மார்க்க அறிஞர்.


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.