பூதபாண்டியன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பூதபாண்டியன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்க காலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கநூல் தொகுப்பான அகநானூறு மற்றும் புறநானூற்றில் உள்ளன
- பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு: பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கநூல் தொகுப்பு நூலான புறநானூற்றில் 246- வது பாடலாக இடம் பெற்றுள்ளது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.