under review

புத்தர்

From Tamil Wiki

பொதுவாக புத்தத்தன்மையை அடைந்த ஒருவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார். பல புத்தர்கள் புவியில் வாழ்ந்துள்ளதாக நம்பிக்கை உள்ளது. 'பு' என்றால் புத்தி. புத்திக்கு அப்பாற்பட்டு அல்லது அதற்கு மேலே இருக்கும் ஒருவர். தன் மனதின் ஒரு பகுதியாக மட்டுமே இருப்பதைக் கடந்த ஒருவரை புத்தர் என்பர்.

புத்தர்கள்

  • கெளதம புத்தர்
  • கௌதம புத்தருக்கு முன் காஷ்யப புத்தர் உள்ளிட்ட 28 புத்தர்கள் அவதரித்துள்ளனர்.
  • பௌத்தம் புத்தர்களை சம்யக்ஸம்புத்தர், பிரத்யேகபுத்தர், ஸ்ராவகபுத்தர் என மூன்று வகையாகப் பிரித்தனர்.
  • மஹாயான பௌத்தத்தில் அமிதாப புத்தர், மருத்துவ புத்தர் போன்ற பிரபஞ்ச புத்தர்கள் வணங்கப்பட்டனர்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jun-2024, 08:50:27 IST