Disambiguation

பாமதி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பாமதி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • பாமதி: பாமதி (பொயு 8/9-ம் நூற்றாண்டு ) அத்வைத வேதாந்த அறிஞரான வாசஸ்பதி மிஸ்ரரின் மனைவி. இவர் பெயரால் வாசஸ்பதி மிஸ்ரர் எழுதிய பாமதி டீகா என்னும் நூலில் இருந்து பாமதி மரபு என்னும் வேதாந்த சிந்தனைப் பள்ளி உருவானதாகச் சொல்லப்படுகிறது
  • பாமதி மரபு: பாமதி மரபு (பொ. யு. 900 – 980 ) அத்வைத வேதாந்தத்தின் ஒரு துணைப்பிரிவு. வாசஸ்பதி மிஸ்ரர் இந்த சிந்தனைப்போக்கின் முதலாசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.