Disambiguation

திருவள்ளுவர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

திருவள்ளுவர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • திருவள்ளுவர்: திருவள்ளுவர், பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப் புலவர். பொ. மு. 31- ஐ திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது
  • திருவள்ளுவர் ஆத்திசூடி: திருவள்ளுவர் ஆத்திசூடி (முதல் பதிப்பு: 1990), நீதி நூல்களுள் ஒன்று. திருக்குறளில் கூறப்பட்டிருக்கும் நீதிக் கருத்துகளைத் தொகுத்து ஆத்திசூடி நூலாகப் பதிப்பிக்கப்பட்டது
  • திருவள்ளுவர் விருது: தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.