under review

சௌமினி

From Tamil Wiki

சௌமினி (பிறப்பு: ஏப்ரல் 21, 1951) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சௌமினி இலங்கை யாழ்ப்பாணம் வடக்கு கோப்பாயில் ஏப்ரல் 21, 1951-ல் பிறந்தார். தந்தை பஞ்சாட்சர சர்மா. கோப்பாய் சிவம் இவரது சகோதரர்.

இலக்கிய வாழ்க்கை

சௌமினி 1970 முதல் 1980 வரை சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். ஈழத்தின் பத்திரிகைகளில் இவரின் சிறுகதைகளும் கவிதைகளும் வெளிவந்தன. மெல்லிசைப் பாடல்களும் எழுதினார். இலங்கை வானொலியில் இவரது மெல்லிபை் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. 'கனவுப்பூக்கள்' என்னும் கவிதைத் தொகுதியை வெளியிட்டார்.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jun-2024, 05:26:54 IST