சுதா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சுதா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சுதா: சுதா (திருநங்கை)(பிறப்பு: மார்ச் 5, 1972) சமூகச் செயல்பாட்டாளர். திருநங்கையருக்கான 'சகோதரன்' என்னும் அமைப்பின் மூலம் சமூகப்பணிகள் செய்தார்
- சுதா ராமன்: சுதா ராமன் வனத்துறை அதிகாரி, சமூகசெயற்பாட்டாளர். மரம் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பதை அதிகப்படுத்துவதற்காக 'தமிழ்நாடு ட்ரீபீடியா' என்ற செயலியை உருவாக்கியவர்
- சுதாகினி டெஸ்மன் றாகல்: சுதாகினி டெஸ்மன் றாகல் (பிறப்பு: அக்டோபர் 12, 1978) ஈழத்துப்பெண் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள் எழுதினார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.