Disambiguation

சந்திரிகா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சந்திரிகா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சந்திரிகா: சந்திரிகா (பிறப்பு: நவம்பர் 29, 1958) ஈழத்து தமிழ் எழுத்தாளர். துறைசார் நூல்கள் பல எழுதியுள்ளார்
  • சந்திரிகா ஹாஸை விலாசம்: சந்திரிகா ஹாஸை விலாச நாடகம் மராட்டியர் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட நூல். மராட்டியர் ஆட்சியில் நாடகத்தை கல்யாணம், விலாசம், நாடகம் என கூறும் வழக்கம் இருந்துள்ளது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.