கோனாடு (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கோனாடு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கோனாடு: கோனாடு சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஓர் ஊரின் பெயர். பழைய புதுக்கோட்டைத் தனியரசு நாடே கோனாடு என வழங்கப்பட்டது
- கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஆறு பாடல்கள் சங்கத்தொகை நூலான புறநானூற்றில் உள்ளன
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.