Disambiguation

குகை (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

குகை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • குகை நமசிவாயர்: குகை நமசிவாயர் ( பொ. யு 16-ம் நூற்றாண்டு) சைவ மெய்ஞானி. ஆன்மிகக் கவிஞர். தமிழகத்தில் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர்
  • தளவானூர் சமணர் குகை: தளவானூர் குகைப்பள்ளி (பொ. யு. 5-ம் நூற்றாண்டு) செஞ்சி அருகே உள்ள சமணர்களின் குகை. சமண கல்விநிலையமாக இருந்த இடம்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.