இளஞ்செல்வன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
இளஞ்செல்வன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- எம். ஏ. இளஞ்செல்வன்: எம். ஏ. இளஞ்செல்வன் (பிப்ரவரி 11, 1948 - ஆகஸ்ட் 28, 2000) மலேசியாவில் 70களில் புதுக்கவிதை இயக்கத்தை முன்னெடுத்தவர்
- சுந்தராம்பாள் இளஞ்செல்வன்: சுந்தராம்பாள் (பிப்ரவரி 2, 1957) ஓர் மலேசிய எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.