Disambiguation

அப்பாசாமி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

அப்பாசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கா. அப்பாச்சாமி ஐயர்: கா. அப்பாச்சாமி ஐயர் (1845-1925) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர். அர்ச்சகர், கவி பாடுபவர், புலவர், உரையாளர், ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்
  • வீ. அப்பாச்சாமி முதலியார்: வீ. அப்பாச்சாமி முதலியார் (பொ. யு. 1906) தமிழ்ப் புலவர். சைவ சமயப் பற்றாளர். சுத்தாத்வித சைவ சித்தாந்த பரபோதம் இவரின் முக்கியமான படைப்பு


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.