நித்ய கன்னி (நாவல்)
From Tamil Wiki
Revision as of 04:28, 17 March 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "மகாபாரதத்தின் ஒரு சிறு கிளைக்கதையாக வரும் யயாதியின் மகள் மாதவியின் கதை. என்றும் நித்தியகன்னியாகவே இருக்கும் அவளின் வரமே அவள் வாழ்வில் குறுக்கிடும் ஆண்களால் சாபமாக மாறும்போ...")
மகாபாரதத்தின் ஒரு சிறு கிளைக்கதையாக வரும் யயாதியின் மகள் மாதவியின் கதை.
என்றும் நித்தியகன்னியாகவே இருக்கும் அவளின் வரமே அவள் வாழ்வில் குறுக்கிடும் ஆண்களால் சாபமாக மாறும்போது ஏற்படும் விளைவுகளே இப்புதினம்.